ஆரியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி அழிப்பு: nl, sa, ur மாற்றல்: es, hi, simple
சி தானியங்கி இணைப்பு: is:Aríi
வரிசை 21: வரிசை 21:
[[fr:Aryens]]
[[fr:Aryens]]
[[hi:आर्य]]
[[hi:आर्य]]
[[is:Aríi]]
[[ja:アーリア人]]
[[ja:アーリア人]]
[[kn:ಆರ್ಯರು]]
[[kn:ಆರ್ಯರು]]

03:42, 20 மார்ச்சு 2008 இல் நிலவும் திருத்தம்

ஆரியர் எனும் சொல்லானது குறித்த மக்கள் கூட்டம் ஒன்றினை மானிடவியல் அடிப்படையில் குறிப்பிடுவதற்கு பயன்படுத்தப்படுகிறது.

இச்சொல்லானது சமஸ்கிருத ஈரானிய மொழிகளின் அடிப்படையில் அமைந்த ஆர்ய எனும் அடிச்சொல்லிலிருந்து மருவி வந்ததாக கருதப்படுகிறது. முன் இந்தோ ஈரானியர்களை குறிக்க பயன்படும் பயன்பாட்டினை தாண்டி, மேன்மையான, புனிதமான போன்ற அர்த்தங்கள் தொனிக்கும் விதத்தில் சமஸ்கிருத, பேர்சிய மொழிகளில் இச்சொல் கையாளப்படுகிறது.

ஆரியர் என்ற சொல் 'அரிய' என்ற தமிழ்ப் பதத்திலிருந்து உருவானது என்ற கருத்து தேவநேயப் பாவாணரால் முன்வைக்கப்பட்டது. தமிழகத்திற்கு வடதிசையிலிருந்து வந்து சின்னச் சின்னக் கூட்டங்களாக ஆங்காங்கே குடியேறிய மக்கள் பொதுவாகப் பார்க்க முடியாத அளவுக்கு அரிதாகக் காணப்பட்டதால் அரிதாகக் காணக் கிடைப்பவர்கள் எனப் பொருள்படும்படியாக 'அரியர்'என அழைக்கப்பட்டனர். அரியர் என்ற சொல்லே நாளடைவில் 'ஆரியர்'என மருவிற்று என்பார் பாவாணர்.

இவற்றையும் பார்க்க

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆரியர்&oldid=223009" இலிருந்து மீள்விக்கப்பட்டது