ஹில் முறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன
சி தானியங்கிஇணைப்பு category எழுத்து முறைகள்
வரிசை 13: வரிசை 13:


[[பகுப்பு:வேதியியல் பெயரீடு]]
[[பகுப்பு:வேதியியல் பெயரீடு]]
[[பகுப்பு:எழுத்து முறைகள்]]



[[tr:Kimyasal formül#Hill sistemi]]
[[tr:Kimyasal formül#Hill sistemi]]

12:14, 27 மார்ச்சு 2017 இல் நிலவும் திருத்தம்

ஹில் முறை (Hill system) என்பது மூலக்கூறு வாய்ப்பாட்டை எழுதும் ஒரு முறையாகும். இங்கே முதலில் கார்பன் குறியீடும் பின்னர் ஐதரசன் குறியீடும் அதன் பின்னர் ஆங்கில நெடுங்கணக்கு வரிசையில் அணுக்களின் குறியீடுகள் எழுதப்படும். மூலக்கூறில் கார்பன் அணு இல்லாவிட்டால் நெடுங்கணக்கு வரிசையின் படி மூலக்கூறு வாய்ப்பாடு எழுதப்படும். இம்முறையானது மூலக்கூறு வாய்ப்பாட்டில் இலகுவாக அணு எண்ணிக்கைகளைத் தேடியறிய உதவும்.

இம்முறையானது 1900ஆம் ஆண்டு எட்வின். ஏ. ஹில் என்பாரால் அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவே மூலக்கூறு வாய்ப்பாடுகளை எழுதுவதில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் முறையாகும்.

உதாரணங்கள்

பின்வரும் மூலக்கூற்று வாய்ப்பாடுகள் ஹில் முறையிலேயே எழுதப்பட்டுள்ளது:

  1. BrH
  2. BrI
  3. CH3I
  4. C2H5Br
  5. H2O4S
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹில்_முறை&oldid=2229751" இலிருந்து மீள்விக்கப்பட்டது