சுதீப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category இந்தியத் திரைப்பட இயக்குநர்கள்
சி தானியங்கிஇணைப்பு category கன்னடத் திரைப்பட இயக்குநர்கள்
வரிசை 80: வரிசை 80:
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:இந்தியத் திரைப்பட இயக்குநர்கள்]]
[[பகுப்பு:இந்தியத் திரைப்பட இயக்குநர்கள்]]
[[பகுப்பு:கன்னடத் திரைப்பட இயக்குநர்கள்]]

11:36, 27 மார்ச்சு 2017 இல் நிலவும் திருத்தம்

சுதீப்
பிறப்பு செப்டெம்பர் 2 1972
இந்தியா ஷிமோகா, இந்தியா
வேறு பெயர் கிச்சா
தொழில் நடிகர், தயாரிப்பாளர், பாடகர், கதை எழுத்தாளர், டப்பிங் கலைஞர், இயக்குனர்

சுதீப் கன்னடத் திரைப்பட நடிகர். இவர் பின்னணிப் பாடகராகவும், கதை எழுத்தாளராகவும், தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும், தொகுப்பாளராகவும் இருந்தவர். இவரின் சிறந்த திரைப்படங்களுக்காக விருதுகளைப் பெற்றவர். கர்நாடக அரசின் திரை விருது இவற்றுள் குறிப்பிடத்தக்கது. சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதுகளையும் வென்றுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

திரைப்படங்கள்

" வரதநாயகா

  • பாகுபலி (தெலுங்கு)

சான்றுகள்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுதீப்&oldid=2228681" இலிருந்து மீள்விக்கப்பட்டது