சோபனா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category வாழும் நபர்கள்
சி தானியங்கிஇணைப்பு category இந்தியத் திரைப்பட நடிகைகள்
வரிசை 29: வரிசை 29:
[[பகுப்பு:தெலுங்குத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:தெலுங்குத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:இந்தியத் திரைப்பட நடிகைகள்]]

10:57, 27 மார்ச்சு 2017 இல் நிலவும் திருத்தம்

ஷோபனா சந்திரகுமார்

புனே நகரில் நாட்டிய நிகழ்ச்சியில் ஷோபனா (பெப்ரவரி 2009)
பிறப்பு 21 மார்ச்சு 1966 (1966-03-21) (அகவை 58)
கேரளா, இந்தியா
தொழில் திரைப்படநடிகை, நாட்டியக் கலைஞர்
நடிப்புக் காலம் 1984 - தற்காலம்

ஷோபனா (பிறப்பு - மார்ச் 21, 1966) தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். மலையாள மொழித் திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானர் ஷோபனா. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஆங்கிலப் படங்களிலும் நடித்துள்ளார். இவர் ஒரு புகழ்பெற்ற நாட்டியக் கலைஞரும் கூட.

நடித்த தமிழ்த் திரைப்படங்கள்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோபனா&oldid=2227552" இலிருந்து மீள்விக்கப்பட்டது