தருமபுரம் யாழ்முரிநாதர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category புதுச்சேரி இந்துக் கோயில்கள்
வரிசை 84: வரிசை 84:
{{சைவம்}}
{{சைவம்}}
{{தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தலங்கள்| தருமபுரம் யாழ்மூரிநாதர் கோயில்|திருத்தெளிச்சேரி பார்வதீஸ்வரர் கோயில் |திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோயில்|51|51}}
{{தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தலங்கள்| தருமபுரம் யாழ்மூரிநாதர் கோயில்|திருத்தெளிச்சேரி பார்வதீஸ்வரர் கோயில் |திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோயில்|51|51}}

[[பகுப்பு:தேவாரம் பாடல் பெற்ற சிவாலயம்]]
[[பகுப்பு:தேவாரம் பாடல் பெற்ற சிவாலயம்]]
[[பகுப்பு:புதுச்சேரி மாவட்டத்திலுள்ள சிவாலயங்கள்]]
[[பகுப்பு:புதுச்சேரி மாவட்டத்திலுள்ள சிவாலயங்கள்]]
[[பகுப்பு:நாயன்மார் அவதாரத் தலங்கள்]]
[[பகுப்பு:நாயன்மார் அவதாரத் தலங்கள்]]
[[பகுப்பு:காவேரி தென்கரை சிவத்தலங்கள்]]
[[பகுப்பு:காவேரி தென்கரை சிவத்தலங்கள்]]
[[பகுப்பு:புதுச்சேரி இந்துக் கோயில்கள்]]

10:26, 27 மார்ச்சு 2017 இல் நிலவும் திருத்தம்

தேவாரம் பாடல் பெற்ற
தருமபுரம் யாழ்மூரிநாதர் கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):திருத்தருமபுரம்
பெயர்:தருமபுரம் யாழ்மூரிநாதர் கோயில்
அமைவிடம்
ஊர்:தருமபுரம்
மாவட்டம்:புதுச்சேரி
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:தருமபுரீசுவரர்,யாழ்மூரிநாதர்
தாயார்:மதுர மின்னம்மை, தேனாமிர்தவல்லி
தல விருட்சம்:வாழை
தீர்த்தம்:தரும தீர்த்தம்,பிரம்ம தீர்த்தம்
ஆகமம்:மகுடாகமம்
சிறப்பு திருவிழாக்கள்:வைகாசி திருவிழா, சிவராத்திரி, திருக்கார்த்திகை.
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்
வரலாறு
தொன்மை:புராதனக்கோயில்

தருமபுரம் யாழ்முரிநாதர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் 51ஆவது சிவத்தலமாகும்.

அமைவிடம்

சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் காரைக்கால் வட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் எமன் வழிபட்டான் என்பது தொன்நம்பிக்கை. திருநீலகண்ட யாழ்ப்பாணரின் அவதாரத் தலமாகும்.

இறைவன், இறைவி

இக்கோயிலில் உள்ள இறைவன் தருமபுரீசுவரர்,இறைவி மதுரமின்னம்மை.


திருநீலகண்ட யாழ்ப்பாணர்

திருநீலகண்ட யாழ்ப்பாணரின் அவதாரத்தலமான இதில் திருஞானசம்பந்தர் பாடிய பதிகத்திற்கு யாழ் அமைக்க திருநீலகண்ட யாழ்ப்பாணர் முயல, யாழில் இசை அடங்காது யாழ் முரிந்த தலமாதலால் யாழ்முரி என்ற சிறப்புப் பெற்ற தலம்.[1]

மேற்கோள்கள்

  1. தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 209

இவற்றையும் பார்க்க

வெளி இணைப்புகள்