"நோர்மாந்திய மொழி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
60 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கிஇணைப்பு category கால்வாய் தீவுகள்
சி (தானியங்கி: 51 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
சி (தானியங்கிஇணைப்பு category கால்வாய் தீவுகள்)
 
 
'''நோர்மாந்திய மொழி''' என்பது [[இந்தோ-ஐரோப்பிய மொழிகள்|இந்தோ-ஐரோப்பிய]] மொழிக்குடும்பத்தை சேர்ந்த [[உரோமானிய மொழிகள்|உரோமானிய மொழிக்]] குடும்பத்தை சேர்ந்த ஒரு [[மொழி]] ஆகும். இம்மொழி [[பிரான்சு]], [[இங்கிலாந்து]], [[அயர்லாந்து]], [[கனடா]] போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி பிரெஞ்சு எழுதுக்களைக்கொண்டே எழுதப்படுகிறது. இம்மொழி பிரான்சில் உள்ள நோர்மாண்டி எனப்படும் பிரதேசத்தில் பொது வழக்கில் உள்ளது. அங்கு அரசாங்க மொழியாக அங்கீகரிக்கப்படவில்லை ஆயினும், இது பிரதேச மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
[[பகுப்பு:ரோமானிய மொழிகள்]]
[[பகுப்பு:கால்வாய் தீவுகள்]]
1,22,410

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2222412" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி