சுவேதா மோகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category 1985 பிறப்புகள் |
சி தானியங்கிஇணைப்பு category வாழும் நபர்கள் |
||
வரிசை 36: | வரிசை 36: | ||
[[பகுப்பு:1986 பிறப்புகள்]] |
[[பகுப்பு:1986 பிறப்புகள்]] |
||
[[பகுப்பு:1985 பிறப்புகள்]] |
[[பகுப்பு:1985 பிறப்புகள்]] |
||
[[பகுப்பு:வாழும் நபர்கள்]] |
14:52, 26 மார்ச்சு 2017 இல் நிலவும் திருத்தம்
சுவேதா மோகன் | |
---|---|
சுவேதா மோகன் | |
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | சுவேதா |
பிறப்பு | நவம்பர் 19, 1986 |
இசை வடிவங்கள் | திரைப்பட பின்னணிப் பாடகி |
தொழில்(கள்) | பாடகி |
சுவேதா மோகன் ஒரு இந்திய பாடகியாவார். இவர் 50-க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழித் திரைப்படங்களில் பாடியுள்ளார். இவர் பாடகி சுஜாதா மோகனின் மகள்.[1]
சில தமிழ் பாடல்கள்
- கனவே - சென்னையில் ஒரு நாள்
- கடவுளின் கோயில் - மயங்கினேன் தயங்கினேன்
- சத்தம் சத்தமின்றி - ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி
- யம்மா யம்மா - 7ஆம் அறிவு
- அமளி துமளி - கோ
- நீ கோரினால் - 180
- நீ முத்தம் ஒன்று - போக்கிரி
- மேகம் மேகம் - கண்ணாமூச்சி ஏனடா
- குச்சி குச்சி - பம்பாய் (குழந்தை பாடகியாக)
- இனி அச்சம் அச்சம் இல்லை - இந்திரா (குழந்தை பாடகியாக)
மேற்கோள்கள்
- ↑ Vijayakumar, Sindhu (30 January 2010). "Shweta Mohan is happy". Times of India. http://timesofindia.indiatimes.com/entertainment/music/Shweta-Mohan-is-happy/articleshow/5513702.cms. பார்த்த நாள்: 7 May 2010.