பாண்டிராஜ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category 1976 பிறப்புகள்
சி தானியங்கிஇணைப்பு category வாழும் நபர்கள்
வரிசை 31: வரிசை 31:
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்]]
[[பகுப்பு:1976 பிறப்புகள்]]
[[பகுப்பு:1976 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]

13:28, 26 மார்ச்சு 2017 இல் நிலவும் திருத்தம்

பாண்டிராஜ் தமிழ்த் திரைப்பட இயக்குனராவார். சசிகுமாரின் தயாரிப்பில் இவர் 2009ல் இயக்கிய பசங்க திரைப்படம் பெரும் வெற்றி படமாக அமைந்தது. அடுத்து 2010ல் அருள்நிதியை கதாநாயகனாக வைத்து வம்சம் திரைப்படமும், சிவகார்த்திகேயனை கதாநாயகனாக வைத்து மெரினா திரைப்படமும் இயக்கினார். மெரினா திரைப்படத்தில் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் இருந்தார்.

திரை வரலாறு

ஆண்டு தலைப்பு மொழி குறிப்பு
2009 பசங்க (திரைப்படம்) தமிழ் இயக்குனர் சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது
சிறந்த திரைக்கதைக்கான தேசியத் திரைப்பட விருது
விஜய் விருதுகள் (இந்த ஆண்டின் சிறந்த கண்டுபிடிப்பு)
விஜய் விருதுகள் (சிறந்த பாத்திரமைப்பு)
பரிந்துரை-சிறந்த தமிழ் இயக்குனருக்கான பிலிம்பேர் விருது
பரிந்துரை-விஜய் விருதுகள் (சிறந்த இயக்குநர்)
பரிந்துரை-விஜய் விருதுகள் (சிறந்த கதை, திரைக்கதை எழுத்தாளர்)
2010 வம்சம் தமிழ் இயக்குனர்
2012 மெரினா தமிழ் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்
2013 கேடி பில்லா கில்லாடி ரங்கா தமிழ் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்
2013 மூடர் கூடம் தமிழ் தயாரிப்பாளர்
2014 கோலி சோடா தமிழ் வசனம்
2014 இது நம்ம ஆளு தமிழ் இயக்குனர்

இவற்றையும் காண்க

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாண்டிராஜ்&oldid=2214095" இலிருந்து மீள்விக்கப்பட்டது