குயிலி (நடிகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
சி தானியங்கிஇணைப்பு category மலையாளத் திரைப்பட நடிகைகள் |
||
வரிசை 60: | வரிசை 60: | ||
==மேற்சான்று== |
==மேற்சான்று== |
||
{{Reflist}} |
{{Reflist}} |
||
⚫ | |||
[[பகுப்பு:வாழும் நபர்கள்]] |
[[பகுப்பு:வாழும் நபர்கள்]] |
||
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]] |
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]] |
||
[[பகுப்பு:மலையாளத் திரைப்பட நடிகைகள்]] |
|||
⚫ |
13:22, 26 மார்ச்சு 2017 இல் நிலவும் திருத்தம்
குயிலி என்பவர் தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார். பூ விலங்கு என்னும் படத்தின் மூலம் திரை உலகுக்கு அறிமுகமானார். நாயகன் படத்தில் வரும் 'நிலா அது வானத்து' மேலே என்ற பாடலுக்கு நடனம் ஆடி பேர் பெற்றார். விஜய் தொலைக்காட்சி தொடரான சரவணன் மீனாட்சியில் அம்மா வேடத்தில் நடித்தார்.[1][2]
திரை வாழ்க்கை
ஆண்டு | திரைப்படம் | மொழி | கதாப்பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|---|
1984 | பூவிலங்கு | தமிழ் | துணை நடிகை | |
1985 | கல்யாண அகதிகள் | தமிழ் | ஹேமலதா | |
1987 | நாயகன் | தமிழ் | பாடல் | |
1987 | சுவாதி திருநாள் | தமிழ் | நடனம் | |
1988 | புதிய வானம் (திரைப்படம்) | தமிழ் | ||
1989 | ராஜநடை | தமிழ் | ||
1989 | புதுப்புது அர்த்தங்கள் | தமிழ் | ||
1989 | புதிய பாதை (1989 திரைப்படம்) | தமிழ் | பாடலுக்கு ஆட்டம் | |
1989 | உத்தம புருஷன் | தமிழ் | குத்தாட்டப் பாடல் | |
1990 | அதிசய மனிதன் | தமிழ் | ||
1990 | புலன் விசாரணை (திரைப்படம்) | தமிழ் | ||
1990 | நல்ல காலம் பொறந்தாச்சு | தமிழ் | ||
2001 | தவசி | தமிழ் | ||
2001 | நரசிம்மா | தமிழ் | ||
2002 | பம்மல் கே. சம்பந்தம் (திரைப்படம்) | தமிழ் | ||
2003 | குறும்பு (திரைப்படம்) | தமிழ் | ||
2004 | டிரீம்ஸ் | தமிழ் | தாய் வேடம் | |
2004 | எங்கள் அண்ணா (திரைப்படம்) | தமிழ் | சுந்தரலிங்கம் மனைவி | |
2008 | அறை எண் 305ல் கடவுள் | தமிழ் | ருக்மணி | |
2008 | வல்லமை தாராயோ | தமிழ் | ||
2010 | கொல கொலயா முந்திரிக்கா | தமிழ் | ||
2010 | கௌரவர்கள் (திரைப்படம்) | தமிழ் | ||
2011 | சிங்கம் புலி | தமிழ் | தாய் வேடம் | |
2014 | காவியத்தலைவன் | தமிழ் |