சுஜிதா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category மலையாளத் திரைப்பட நடிகைகள்
வரிசை 44: வரிசை 44:
[[பகுப்பு:தமிழ்த் தொலைக்காட்சி நாடக நடிகைகள்]]
[[பகுப்பு:தமிழ்த் தொலைக்காட்சி நாடக நடிகைகள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:இந்தியத் தொலைக்காட்சி நடிகைகள்‎]]
[[பகுப்பு:இந்தியத் தொலைக்காட்சி நடிகைகள்]]
[[பகுப்பு:இந்திய நடிகைகள்]]
[[பகுப்பு:இந்திய நடிகைகள்]]
[[பகுப்பு:20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்]]
[[பகுப்பு:20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்]]
[[பகுப்பு:மலையாளத் திரைப்பட நடிகைகள்]]

13:21, 26 மார்ச்சு 2017 இல் நிலவும் திருத்தம்

சுஜிதா
பிறப்புசுஜிதா
திருவனந்தபுரம், கேரளா
பணிநடிகை
வாழ்க்கைத்
துணை
தனுஷ்
உறவினர்கள்இயக்குனர் சூர்யா கிரண் - (சகோதரர்)
நடிகை கல்யாணி - மைத்துனி

சுஜிதா இவர் ஒரு சின்னத்திரை நடிகை ஆவார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் சின்னத்திரை தொடர்கள் மற்றும் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் தற்பொழுது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒரு கை ஓசை என்ற தொடரில் நடித்து கொண்டு இருக்கின்றார்.

சொந்த வாழ்க்கை

இவர் மலையாள குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தையின் பெயர் மணி தாயின் பெயர் ராதா. இவரின் அண்ணன் ஒரு திரைப்பட இயக்குனர்.

சுஜிதா 2012ம் ஆண்டு திரைப்பட தயாரிப்பாளர் தனுஷ் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உண்டு.

சின்னத்திரை

தமிழ்

  • கணவருக்காக
  • திருவிளையாடல்
  • மருதாணி
  • பைரவி ஆவிகளுக்கு பிரியமானவள்
  • மகாராணி
  • பிருந்தாவனம்
  • ரோஜா
  • அக்கா தங்கை
  • துளசி
  • மைதிலி
  • விளக்கு வச்ச நேரத்திலை
  • ஒரு கை ஓசை - 2014 ஆரம்பம்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுஜிதா&oldid=2213694" இலிருந்து மீள்விக்கப்பட்டது