ஜான் ஹாம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சி தானியங்கிஇணைப்பு category 1971 பிறப்புகள் |
||
வரிசை 22: | வரிசை 22: | ||
[[பகுப்பு:நடிகர்கள்]] |
[[பகுப்பு:நடிகர்கள்]] |
||
[[பகுப்பு:வாழும் நபர்கள்]] |
[[பகுப்பு:வாழும் நபர்கள்]] |
||
[[பகுப்பு:1971 பிறப்புகள்]] |
23:29, 25 மார்ச்சு 2017 இல் நிலவும் திருத்தம்
ஜான் ஹாம் | |
---|---|
அன்று ஹாம் 2010 குளிர்கால ஒலிம்பிக் 2010. | |
பிறப்பு | ஜொனாதன் டேனியல் ஹாம் மார்ச்சு 10, 1971 செயின்ட் லூயிஸ், மிசூரி, அமெரிக்கா |
படித்த கல்வி நிறுவனங்கள் | மிசோரி பல்கலைக்கழகத்தில் (பி.ஏ.) |
பணி | நடிகர், குரல் நடிகர், இயக்குனர் |
செயற்பாட்டுக் காலம் | 1996–அறிமுகம் |
துணைவர் | ஜெனிபர் வேச்த்பில்ட் (1997–அறிமுகம்) |
ஜொனாதன் டேனியல் ஹாம் (பிறப்பு: மார்ச் 10, 1971) அமெரிக்க நாட்டுத் திரைப்பட நடிகர், குரல் நடிகர் மற்றும் இயக்குனர். இவர் த டென், ஸ்டோலன், த டவுன் போன்ற திரைப்படங்களிலும், மேட் மென், சாட்டர்டே நைட் லைவ், 30 ராக், போன்ற பல வெற்றித் தொடர்களிலும் நடித்ததன் மூலம் மிகவும் பரிச்சியமான நடிகர் ஆனார். இவர் தற்பொழுது மில்லியன் டாலர் ஆர்ம் என்ற திரைப்படத்தில் நடித்துக்கொண்டு இருக்கின்றார்.