அப்புக்குட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category 1984 பிறப்புகள்
வரிசை 81: வரிசை 81:
[[பகுப்பு:இந்தியத் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:இந்தியத் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:தமிழ் நகைச்சுவை நடிகர்கள்]]
[[பகுப்பு:தமிழ் நகைச்சுவை நடிகர்கள்]]
[[பகுப்பு:1984 பிறப்புகள்]]

17:11, 22 மார்ச்சு 2017 இல் நிலவும் திருத்தம்

சிவபாலன் (அப்புக்குட்டி)
பிறப்புசிவபாலன்[1]
பணிதிரைப்பட நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1994– தற்போது வரை

அப்புக்குட்டி என்று அறியப்படும் சிவபாலன் ஓர் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். அதிகமாக தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வருகிறார். வெண்ணிலா கபடி குழு, அழகர்சாமியின் குதிரை உள்ளிட்ட திரைப்படங்களில் சிறப்பான நடித்ததன் மூலமாக பரவலாக அறியப்படுகிறார். அழகர்சாமியின் குதிரை திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான இந்திய தேசிய திரைப்பட விருது கிடைத்தது.[2]

வாழ்க்கைக் குறிப்பு

திரை வாழ்க்கை

நடித்த திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்புகள்
1998 மறுமலர்ச்சி தமிழ் பெயரிடப்படாத சிறப்புத் தோற்றம்
2002 சொல்ல மறந்த கதை தமிழ் பெயரிடப்படாத சிறப்புத் தோற்றம்
2004 கில்லி் வேலுவின் வீட்டிற்கு வரும் சாமியாருடன் வருபவர் தமிழ் பெயரிடப்படாத சிறப்புத் தோற்றம்
2007 அழகிய தமிழ் மகன் குருக்கள் வரார் வழிவிடுங்கோ தமிழ் பெயரிடப்படாத சிறப்புத் தோற்றம்
2007 ஒன்பது ரூபாய் நோட்டு தமிழ்
2008 ராமன் தேடிய சீதை தமிழ் பெயரிடப்படாத சிறப்புத் தோற்றம்
2009 வெண்ணிலா கபடி குழு அப்புக்குட்டி தமிழ்
2010 மதராசபட்டினம் தமிழ் தூங்கிக் கொண்டே இருப்பவர்
2011 குள்ளநரி கூட்டம் தமிழ்
2011 அழகர்சாமியின் குதிரை அழகர்சாமி தமிழ் சிறந்த துணை நடிகருக்கான இந்திய தேசிய திரைப்பட விருது
2011 முதல் இடம் தமிழ்
2011 சிநேகவீடு மலையாளம்
2012 மன்னாரு மன்னாரு தமிழ்
2012 சுந்தர பாண்டியன் புவனேசுவரன் தமிழ்
2012 திருத்தணி தமிழ்
2013 ஐசக் நியூட்டன் கருப்பையா மலையாளம்
2013 மூன்று பேர் மூன்று காதல் தமிழ்
2013 மரியான் சர்க்கரை தமிழ்
2013 சும்மா நச்சுன்னு இருக்கு அப்புக்குட்டி தமிழ்
2014 வீரம் மயில்வாகனம் தமிழ்
2014 காதல் 2014 தமிழ்
2015 சுழியம் ஏழு தமிழ்
2015 வேதாளம் குழந்தை தமிழ்
2015 உறுமீன் தமிழ்
2016 24 செட்டியாரின் சகோதரர் தமிழ்

மேற்கோள்கள்

  1. "From a cleaner to an actor". Deccan Chronicle. 2012-03-12. பார்க்கப்பட்ட நாள் 2012-06-11.
  2. "Appu Kutty once again dons the lead role". Pluzmedia.com. 2011-09-21. பார்க்கப்பட்ட நாள் 2012-06-11.

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்புக்குட்டி&oldid=2207665" இலிருந்து மீள்விக்கப்பட்டது