ஜெயம் ரவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Raj.sathiyaஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
வரிசை 21: வரிசை 21:
! ஆண்டு !! திரைப்படம் !! உடன் நடித்தவர்கள் !! இயக்குனர் !! பாத்திரப் பெயர் !! குறிப்பு
! ஆண்டு !! திரைப்படம் !! உடன் நடித்தவர்கள் !! இயக்குனர் !! பாத்திரப் பெயர் !! குறிப்பு
|-
|-
| rowspan="2" | [[2015]] || [[பூலோகம் (திரைப்படம்)|பூலோகம்]]|| [[த்ரிஷா]], [[பிரகாஷ் ராஜ்]] || என். கல்யாணகிருஷ்ணன் || பூலோகம்||
| [[2015]] || [[தனி ஒருவன் ]] || || || மித்திரன் ||
|-
| [[தனி ஒருவன் ]] ||[[அரவிந்த்சாமி]], [[நயன்தாரா]] || [[மோ. ராஜா|மோகன் ராஜா]] || மித்திரன் ||
|-
|-
| [[2015]] || [[ரோமியோ ஜூலியட் (திரைப்படம்)|ரோமியோ ஜூலியட்]] || [[ஹன்சிகா மோட்வானி]] || || கார்த்திக் ||
| [[2015]] || [[ரோமியோ ஜூலியட் (திரைப்படம்)|ரோமியோ ஜூலியட்]] || [[ஹன்சிகா மோட்வானி]] || || கார்த்திக் ||
வரிசை 27: வரிசை 29:
| [[2014]] || [[பூலோகம் (திரைப்படம்)|பூலோகம்]] || || || பூலோகம் ||
| [[2014]] || [[பூலோகம் (திரைப்படம்)|பூலோகம்]] || || || பூலோகம் ||
|-
|-
| [[2014]] || [[நிமிர்ந்து நில் (2014 திரைப்படம்)|நிமிர்ந்து நில்]] ||[[அமலா பால் (நடிகை)|அமலா பால்]] ||[[சமுத்திரக்கனி]] ||
| [[2014]] || [[நிமிர்ந்து நில் (2014 திரைப்படம்)|நிமிர்ந்து நில்]] ||[[அமலா பால் (நடிகை)|அமலா பால்]] ||[[சமுத்திரக்கனி]] || ||
|-
|-
| [[2014]] || ''[[நினைத்தது யாரோ]]'' || || || கௌரவத் தோற்றம்
| [[2014]] || ''[[நினைத்தது யாரோ]]'' || || || கௌரவத் தோற்றம் ||
|-
|-
| [[2013]] || [[ஆதிபகவன் (திரைப்படம்)|ஆதிபகவன்]] || [[நீத்து சந்திரா]] || [[அமீர்]] || ||
| [[2013]] || [[ஆதிபகவன் (திரைப்படம்)|ஆதிபகவன்]] || [[நீத்து சந்திரா]] || [[அமீர்]] || ||
வரிசை 47: வரிசை 49:
| [[2006]] || [[சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்]] || [[த்ரிஷா]] || [[எம். ராஜா]] || சந்தோஷ் || தெலுங்குத் திரைப்பட மறு உருவாக்கம்
| [[2006]] || [[சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்]] || [[த்ரிஷா]] || [[எம். ராஜா]] || சந்தோஷ் || தெலுங்குத் திரைப்பட மறு உருவாக்கம்
|-
|-
| 2006 || இதயத் திருடன் || காம்னா ஜெத்மலானி || [[சரண்]] || மஹேஷ்
| 2006 || இதயத் திருடன் || காம்னா ஜெத்மலானி || [[சரண்]] || மஹேஷ் ||
|-
|-
| [[2005]] || மழை || [[ஷ்ரியா]] || ராஜ்குமார் || அர்ஜீன் || தெலுங்குத் திரைப்பட மறு உருவாக்கம்
| [[2005]] || மழை || [[ஷ்ரியா]] || ராஜ்குமார் || அர்ஜீன் || தெலுங்குத் திரைப்பட மறு உருவாக்கம்
|-
|-
| 2005 || தாஸ் || [[ரேணுகா மேனன்]] || பாபு யோகேஷ்வரன் || அந்தோணி தாஸ்
| 2005 || தாஸ் || [[ரேணுகா மேனன்]] || பாபு யோகேஷ்வரன் || அந்தோணி தாஸ் ||
|-
|-
| 2004 || [[எம். குமரன் சன் ஆஃவ் மகாலஷ்மி]] || [[அசின்]] || எம். ராஜா || குமரன் || தெலுங்குத் திரைப்பட மறு உருவாக்கம்
| 2004 || [[எம். குமரன் சன் ஆஃவ் மகாலஷ்மி]] || [[அசின்]] || எம். ராஜா || குமரன் || தெலுங்குத் திரைப்பட மறு உருவாக்கம்

06:40, 20 மார்ச்சு 2017 இல் நிலவும் திருத்தம்

ஜெயம் ரவி
இயற் பெயர் ரவி மோகன்
பிறப்பு செப்டம்பர் 10, 1980 (1980-09-10) (அகவை 43)
சென்னை, இந்தியா
குறிப்பிடத்தக்க படங்கள் ஜெயம் (2003)
எம். குமரன் தா/பெ மகாலஷ்மி (2004)
உனக்கும் எனக்கும் (2006)

ஜெயம் ரவி (பிறப்பு - செப்டம்பர் 10, 1980), தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் திரைப்படத் தொகுப்பாளர் மோகனின் மகனும் இயக்குனர் எம். ராஜாவின் தம்பியும் ஆவார்.

திரை வரலாறு

ஜெயம் ரவி தன்னுடைய தந்தையின் தயாரிப்பிலும், சகோதரனின் இயக்கத்திலும் வெளிவந்த ஜெயம் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இத்திரைப்படம் 2002ல் இதேபெயரில் தெலுங்கில் வெளிவந்த திரைப்படத்தின் மறு ஆக்கமாகும். ஜெயம் திரைப்படத்தில் நடித்தமையால் ஜெயம் ரவி என்ற பெயரில் அடையாளப்படுத்திக் கொள்ளப்பட்டார். அடுத்து எம். குமரன் சன் ஆஃப் மகாலஷ்மி திரைப்படத்தில் நடித்தார், இப்படம் தெலுங்கில் வெளிவந்த அம்மா நன்னா ஓ தமிழ் அம்மாயி என்ற திரைப்படத்தின் மறு ஆக்கமாகும்.

திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் உடன் நடித்தவர்கள் இயக்குனர் பாத்திரப் பெயர் குறிப்பு
2015 பூலோகம் த்ரிஷா, பிரகாஷ் ராஜ் என். கல்யாணகிருஷ்ணன் பூலோகம்
தனி ஒருவன் அரவிந்த்சாமி, நயன்தாரா மோகன் ராஜா மித்திரன்
2015 ரோமியோ ஜூலியட் ஹன்சிகா மோட்வானி கார்த்திக்
2014 பூலோகம் பூலோகம்
2014 நிமிர்ந்து நில் அமலா பால் சமுத்திரக்கனி
2014 நினைத்தது யாரோ கௌரவத் தோற்றம்
2013 ஆதிபகவன் நீத்து சந்திரா அமீர்
2011 எங்கேயும் காதல் ஹன்சிகா மோட்வானி பிரபுதேவா கமல்
2010 தில்லாலங்கடி தமன்னா ராஜா கிருஷ்ணா தெலுங்கு திரைப்பட மறு உருவாக்கம்
2009 பேராண்மை ஜனநாதன்
2008 தாம் தூம் கங்கனா ரனாத் ஜீவா கௌதம்
2008 சந்தோஷ் சுப்பிரமணியம் ஜெனிலியா ராஜா சந்தோஷ் பொம்மரில்லு தெலுங்குத் திரைப்பட மறு உருவாக்கம்
2007 தீபாவளி பாவனா எழில் பில்லு
2006 சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் த்ரிஷா எம். ராஜா சந்தோஷ் தெலுங்குத் திரைப்பட மறு உருவாக்கம்
2006 இதயத் திருடன் காம்னா ஜெத்மலானி சரண் மஹேஷ்
2005 மழை ஷ்ரியா ராஜ்குமார் அர்ஜீன் தெலுங்குத் திரைப்பட மறு உருவாக்கம்
2005 தாஸ் ரேணுகா மேனன் பாபு யோகேஷ்வரன் அந்தோணி தாஸ்
2004 எம். குமரன் சன் ஆஃவ் மகாலஷ்மி அசின் எம். ராஜா குமரன் தெலுங்குத் திரைப்பட மறு உருவாக்கம்
2003 ஜெயம் சதா எம். ராஜா ரவி தெலுங்குத் திரைப்பட மறு உருவாக்கம்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெயம்_ரவி&oldid=2204642" இலிருந்து மீள்விக்கப்பட்டது