"யோகி ஆதித்தியநாத்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
அளவில் மாற்றமில்லை ,  4 ஆண்டுகளுக்கு முன்
இலக்கணப் பிழைத்திருத்தம், சேர்க்கப்பட்ட இணைப்புகள்
(சேர்க்கப்பட்ட இணைப்புகள்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
(இலக்கணப் பிழைத்திருத்தம், சேர்க்கப்பட்ட இணைப்புகள்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
| website = {{url|www.yogiadityanath.in}}
}}
'''யோகி ஆதித்தியநாத்''' (''Yogi Adityanath'', பிறப்பு அஜய் சிங் பிஷ்ட்<ref name=Huffington>[http://www.huffingtonpost.in/2017/03/18/in-the-end-this-is-what-worked-in-yogi-adityanaths-favour_a_21902267/ In The End, This Is What Worked In Yogi Adityanath's Favour], 18-03-2017</ref>, 5 யூன் 1972) என்பவர் இந்து சமய பூசாரியும் அரசியல்வாதியும் ஆவார். இவர் தீவிர இந்து தேசிய கருத்துவாக்க கொள்கை உடையவர். உத்தரப் பிரதேசத்தில் [[பாசகபாஜக]]வின் சிறப்பு பரப்புரையாளராக 2017 சட்டமன்ற தேர்தலில் பணியாற்றினார். உத்தரப் பிரதேசத்தின் முதல்வராக பாசகவினால் அறிவிக்கப்பட்டுள்ளார்.<ref name=BBC>{{cite news |title=Hindu firebrand Yogi Adityanath picked as Uttar Pradesh chief minister |url=http://www.bbc.co.uk/news/world-asia-india-39316597 |newspaper=BBC News |date=18-03-2017 |access-date=2017-03=18}}</ref><ref name=nextCM>{{cite news|url=http://indianexpress.com/elections/uttar-pradesh-assembly-elections-2017/yogi-adityanath-bjp-up-will-be-the-next-cm-of-uttar-pradesh-chief-minister-keshav-prasad-maurya-manoj-singh-deputy-cm-4574851/ |title=Yogi Adityanath is new Uttar Pradesh CM, will have two deputies |newspaper=[[இந்தியன் எக்சுபிரசு]] |date= |accessdate=2017-03-18}}</ref><ref name="bbct">[http://www.bbc.com/tamil/india-39317407 யார் இந்த யோகி ஆதித்யநாத்? - பிபிசி தமிழ்], பார்த்த நாள்: 19-03-2017</ref> இவர் [[கோரக்பூர் மக்களவை தொகுதி|கோரக்பூர் மக்களவை தொகுதியின்]] உறுப்பினராக 2014ஆம் ஆண்டு பொது தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1998ஆம் ஆண்டு முதல் ஐந்து முறை தொடர்ச்சியாக அத்தொகுதியில் இருந்து நேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் இந்து கோவில்கள் நிறைந்த கோரக்பூர் மடத்தில் மகாண்ட் எனப்படும் தலைமை பூசாரியாக உள்ளார். 2014 செப்டம்பர் இவரது தந்தை மகாண்ட் அவய்த்தியநாந் இறந்த பிறகு [[இந்து யுவ வாகினி]] என்ற தீவிர இந்து தேசியவாத கொள்கை கொண்ட இளைஞர் அமைப்பை உருவாக்கினார்.தற்போது உ.பி 21வது முதல்வர் பதவியை 19/03/2017 அன்று ஏற்றார்<ref name=Jaffrelot>
{{cite news |first=Christophe |last=Jaffrelot |title=The other saffron |newspaper=Indian Express |date=6 October 2014 |url=http://indianexpress.com/article/opinion/columns/the-other-saffron/99/ |accessdate=2014-10-06}} </ref>
 
66

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2204562" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி