மினா கேந்த்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Redirect|Canth|other uses|Acanthus (disambiguation){{!}}Acanthus..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

18:59, 19 மார்ச்சு 2017 இல் நிலவும் திருத்தம்


மினா கேந்த்
Portrait of Minna Canth by Kaarlo Vuori
பிறப்பு19 மார்ச் 1844
பின்லாந்து
இறப்பு12 மே 1897(1897-05-12) (அகவை 53)
பின்லாந்து
பணிஎழுத்தாளர்

அல்ரிகா வில்ஹெல்மினா ஜான்சன் எனும் இயற்பெயரை கொண்ட மினா கேந்த், கடந்த 1844ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் தேதி பின்லாந்தில் உள்ள டாம்பியர் நகரில் பிறந்தார். ஐரோப்பாவில் மிகப்பெரிய சமூக மாற்றம் உண்டான காலக்கட்டத்தில் பெண்களின் உரிமைக்காக சர்ச்சைகளையும் தாண்டி தீவிரமாக போராடியவர் மினா கேந்த். இவரது பிறந்தநாளை பின்லாந்து சமூக சமத்துவ நாளாக கொண்டாடி வருகிறது. இவர் உலகின் முதல் பெண் பத்திரிக்கையாளர் என்ற பெருமைக்குரியவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மினா_கேந்த்&oldid=2204470" இலிருந்து மீள்விக்கப்பட்டது