கற்றது தமிழ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category இந்திய நாடகத் திரைப்படங்கள்
வரிசை 21: வரிசை 21:
வர்த்தக ரீதியில் பெரிய வெற்றியை பெற்றிருக்காவிடினும் சிறந்த விமர்சனங்க‌ளை பெற்ற, சர்ச்சைக்குரிய சமூக கருத்துக்களை தாங்கிய இப்படம் தமிழ் திரைவரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க படைப்பாகும்.
வர்த்தக ரீதியில் பெரிய வெற்றியை பெற்றிருக்காவிடினும் சிறந்த விமர்சனங்க‌ளை பெற்ற, சர்ச்சைக்குரிய சமூக கருத்துக்களை தாங்கிய இப்படம் தமிழ் திரைவரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க படைப்பாகும்.

[[பகுப்பு:2007 தமிழ்த் திரைப்படங்கள்‎]]
[[பகுப்பு:2007 தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள திரைப்படங்கள்]]
[[பகுப்பு:யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள திரைப்படங்கள்]]
[[பகுப்பு:இந்திய நாடகத் திரைப்படங்கள்]]

15:06, 19 மார்ச்சு 2017 இல் நிலவும் திருத்தம்

கற்றது தமிழ்
இயக்கம்ராம்
தயாரிப்புஎன். சிவப்பிரசாத்
சல்மாரா முகமது செரீப்
கதைராம்
இசையுவன் சங்கர் ராஜா
நடிப்புஜீவா
அஞ்சலி
கருணாஸ்
அழகம் பெருமாள்
ஒளிப்பதிவுஎஸ். ஆர். கதிர்
படத்தொகுப்புசிறீகர் பிரசாத்
விநியோகம்எம்ஆர் பிலிம் புரடக்சன்ஸ்
வெளியீடுஅக்டோபர் 6, 2007
ஓட்டம்147 நிமி
மொழிதமிழ்

கற்றது தமிழ் (முன்பு தமிழ் எம்.ஏ. எனப் பெயரிடப்பட்டது) 2007 ஆம் ஆண்டு ராம் இயக்கத்தில், சிவப்பிரசாத் மற்றும் சல்மரா மொகம்மது ஷெரீஃப் தயாரிப்பில் வெளியான திரைப்படம் ஆகும். இதில் ஜீவா மற்றும் அஞ்சலி நடித்திருந்தனர்.

வர்த்தக ரீதியில் பெரிய வெற்றியை பெற்றிருக்காவிடினும் சிறந்த விமர்சனங்க‌ளை பெற்ற, சர்ச்சைக்குரிய சமூக கருத்துக்களை தாங்கிய இப்படம் தமிழ் திரைவரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க படைப்பாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கற்றது_தமிழ்&oldid=2204219" இலிருந்து மீள்விக்கப்பட்டது