இலங்கையில் இசுலாம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
123.231.109.86 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2203344 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 11: வரிசை 11:
{{Reflist}}
{{Reflist}}


==[[வெளியிணைப்புக்கள்]]==
==வெளியிணைப்புக்கள்==
*[http://www.scribd.com/doc/104060834 The Muslims of Sri Lanka - One Thousand Years of Ethnic Harmony. By Lorna Dewaraja]
*[http://www.scribd.com/doc/104060834 The Muslims of Sri Lanka - One Thousand Years of Ethnic Harmony. By Lorna Dewaraja]
*[http://www.acju.net All Ceylon Jamiyyathul Ulama website (ACJU)]
*[http://www.acju.net All Ceylon Jamiyyathul Ulama website (ACJU)]

19:19, 18 மார்ச்சு 2017 இல் நிலவும் திருத்தம்

இலங்கை தேசியக் கொடியில் உள்ள பச்சை நிறம் இஸ்லாம் இனக்குழுவையும் முஸ்லிம்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது.

இசுலாம் இலங்கையில் 9.7 வீத சிறுபான்மையினரால் பின்பற்றப்படுகின்றது. 2012 சனத்தொகைக் கணக்கெடுப்பின்படி 1,967,227 பேர் இசுலாமிய சமயத்தைப் பின்பற்றுகின்றனர்.[1] முசுலிம் சமூகம் இலங்கைச் சோனகர், இந்திய முஸ்லிம், தமிழ் முஸ்லிம், மலாயர் என நான்கு இனக்குழுக்களைக் கொண்டுள்ளனர். ஒவ்வொன்றும் தமக்குரிய பண்பாட்டினையும் பாரம்பரியங்களையும் கொண்டுள்ளனர். இலங்கையில் பொதுவாக "முஸ்லிம்" என ஒரு இனக்குழுவாக, குறிப்பாக இலங்கைச் சோனகரை குறிப்பிடும்போது அழைக்கப்படுகின்றனர்.

கொழும்பிலுள்ள பழைய பள்ளிவாசல் - "ஜமி உல் அல்ஃபார்"

இவற்றையும் பார்க்க

குறிப்புக்கள்

  1. Department of Census and Statistics,The Census of Population and Housing of Sri Lanka-2011

வெளியிணைப்புக்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலங்கையில்_இசுலாம்&oldid=2203347" இலிருந்து மீள்விக்கப்பட்டது