அக்டோபர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 13: வரிசை 13:
[[பகுப்பு:மாதங்கள்]]
[[பகுப்பு:மாதங்கள்]]
[[பகுப்பு:AFTv5Test‎]]
[[பகுப்பு:AFTv5Test‎]]
[[பகுப்பு:அக்டோபர்]]

20:06, 17 மார்ச்சு 2017 இல் நிலவும் திருத்தம்

<< அக்டோபர் 2024 >>
ஞா தி செ பு வி வெ
1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30 31
MMXXIV

அக்டோபர் கிரெகொரியின் நாட்காட்டியின் பத்தாவது மாதமாகும். இலத்தீன் மொழியில் 'எட்டு' எனப் பொருள்தரும் "அக்டோ" என்ற சொல்லில் இருந்து வந்ததே அக்டோபர் மாதமாகும்.

இம்மாதம் 31 நாட்களை பெற்றுள்ளது.

காந்தி ஜெயந்தி அக்டோபர் 2ம் நாள் (காந்தியின் பிறந்த நாள்) கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது. மேலும் இம்மாதத்தில் தான் இந்துக்களால் "நவராத்திரி" என்ற விழா பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது.

விக்கிமீடியா பொதுவகத்தில்,
October
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
சனவரி | பிப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | சூன் | சூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | திசம்பர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்டோபர்&oldid=2202930" இலிருந்து மீள்விக்கப்பட்டது