குடியரசுக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
மேம்படுத்தல்கள்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சிறு திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 11: வரிசை 11:
| செனட் (மேலவைத்) தலைவர் = மிட்ச் மெக்கான்னல் (Mitch McConnell)
| செனட் (மேலவைத்) தலைவர் = மிட்ச் மெக்கான்னல் (Mitch McConnell)
| நிறுவனம்= [[1854]]
| நிறுவனம்= [[1854]]
| அரசியல் கொள்கை = [[நடு-வலதுசாரி]]<br />[[மரபுக் கொள்கையம் (ஐக்கிய அமெரிக்கா)]]<br />[[புதிய-மரபுக் கொள்கையம்]]
| அரசியல் கொள்கை = [[வலதுசாரி]]<br />[[மரபுக் கொள்கையம் (ஐக்கிய அமெரிக்கா)]]<br />[[புதிய-மரபுக் கொள்கையம்]]
| வெளிநாட்டு உறவு = அனைத்துலக சனநாயக ஒன்றியம்
| வெளிநாட்டு உறவு = அனைத்துலக சனநாயக ஒன்றியம்
| நிறங்கள் = [[சிவப்பு]] (ஏற்பற்றது)<!--spelling "colors" does not display-->
| நிறங்கள் = [[சிவப்பு]] (ஏற்பற்றது)<!--spelling "colors" does not display-->

08:26, 4 மார்ச்சு 2017 இல் நிலவும் திருத்தம்

குடியரசுக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)

குடியரசுக் கட்சி (The Republican Party) ஐக்கிய அமெரிக்காவின் இரண்டு முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். மற்றையது ஜனநாயகக் கட்சி ஆகும். குடியரசுக் கட்சி பொதுவாக "பெரிய பழைய கட்சி" (Grand Old Party அல்லது GOP) என அழைக்கப்படுகிறது.

1854 இல் இது ஆரம்பிக்கப்பட்டது. ஆபிரகாம் லிங்கன் 1860 இல் குடியரசுக் கட்சி வேட்பாளராக குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.