பொங்கலூர் ந. பழனிசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
111111111111111111lllllllllllllllllllllllll
சி Reverted 1 edit by 122.178.186.197 (talk) to last revision by Arulghsr. (TW)
வரிசை 2: வரிசை 2:


== அரசியல்வாழ்வு ==
== அரசியல்வாழ்வு ==
* 1971-1976 காலகட்டத்தில் தமிழ்நாடு[[தமிழ்நாடு சட்டமன்றம்| சட்டப்பேரவை உறுப்பனராக]] பொங்கலூர் தொகுதியில் 11111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111 தி.மு.க. செயலாளராக இருந்தார்.
* 1971-1976 காலகட்டத்தில் தமிழ்நாடு[[தமிழ்நாடு சட்டமன்றம்| சட்டப்பேரவை உறுப்பனராக]] பொங்கலூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.
* 1991 - 2011 காலக் கட்டத்தில் கோவை மாவட்ட தி.மு.க. செயலாளராக இருந்தார்.
* 1996-2001 ஆண்டுகளில் வனத்துறை, சுற்றுசூழல், விளையாட்டு, கால்நடை அமைச்சராக இருந்தார்.
* 1996-2001 ஆண்டுகளில் வனத்துறை, சுற்றுசூழல், விளையாட்டு, கால்நடை அமைச்சராக இருந்தார்.
* 2006-ஆண்டில் ஊரக தொழில்துறை மற்றும் கால்நடைத்துறை அமைச்சர்.
* 2006-ஆண்டில் ஊரக தொழில்துறை மற்றும் கால்நடைத்துறை அமைச்சர்.

13:41, 27 பெப்பிரவரி 2017 இல் நிலவும் திருத்தம்

பொங்கலூர் ந. பழனிசாமி (Pongalur N. Palanisamy) என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதி மற்றும் தமிழக முன்னாள் ஊரக தொழில்துறை மற்றும் கால்நடைத்துறை அமைச்சராவார் இவர் தி.மு.க கோவை  மாவட்ட செயலாளர் ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் 3 ஆகத்து 1948 அன்று பிறந்தவர்.[1]

அரசியல்வாழ்வு

  • 1971-1976 காலகட்டத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பனராக பொங்கலூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 1991 - 2011 காலக் கட்டத்தில் கோவை மாவட்ட தி.மு.க. செயலாளராக இருந்தார்.
  • 1996-2001 ஆண்டுகளில் வனத்துறை, சுற்றுசூழல், விளையாட்டு, கால்நடை அமைச்சராக இருந்தார்.
  • 2006-ஆண்டில் ஊரக தொழில்துறை மற்றும் கால்நடைத்துறை அமைச்சர்.
  • 2006- ஆண்டில் [ கோவை கிழக்கு] தொகுதியில் இருந்து சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொங்கலூர்_ந._பழனிசாமி&oldid=2195390" இலிருந்து மீள்விக்கப்பட்டது