தான் இலெசிலி இலிண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி clean up, replaced: [[United States| → [[அமெரிக்க ஐக்கிய நாடு|
வரிசை 11: வரிசை 11:
| status = ஓய்வுபெற்றவர்
| status = ஓய்வுபெற்றவர்


| nationality =[[United States|அமெரிக்கர்]]
| nationality =[[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்கர்]]


| birth_date =[[பிறப்பும் அகவையும்|1930|5|18]]
| birth_date =[[பிறப்பும் அகவையும்|1930|5|18]]
வரிசை 24: வரிசை 24:


| selection =[[List of astronauts by selection#1966|1966 நாசா குழு 5]]
| selection =[[List of astronauts by selection#1966|1966 நாசா குழு 5]]



| time =7d 00h 08m
| time =7d 00h 08m
வரிசை 41: வரிசை 40:


===இளம்பருவமும் கல்வியும்===
===இளம்பருவமும் கல்வியும்===
இலிண்டு 1930 மே 18 இல் பிறந்தார்.இவர் மிட்வேல் தொடக்கப் பள்ளியிலும் ஜோர்டான் உயர்நிலைப் பள்ளியிலும் கல்வி பயின்றார்.இவர் 1953 இல் உட்டா பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் அறிவியல் இளவல் பட்டம் பெற்றார்.<ref name="nasa198701">{{cite web | url=http://www.jsc.nasa.gov/Bios/htmlbios/lind-dl.html | title=Astronaut Bio: Don Lind | publisher=NASA | date=January 1987 | accessdate=12 February 2015}}</ref> அமெரிக்கக் கடற்படை அலுவலர் பள்ளியில் இவர் விளையாட்டாக பறத்தல் பயிற்சிக்கு விருப்பம் தெரிவித்துள்ளார். பின் இவ்விருப்பத்தை மாற்றிக்கொள்ள முடியவில்லை. என்றாலும், அப்போது இவர் வானில் பறப்பதில் பெருமகிழ்ச்சி உற்றார்.<ref name="leavitt198504">{{cite news | url=http://lds.org/new-era/1985/04/mission-specialist-one?lang=eng | title=Mission Specialist One | accessdate=March 30, 2011 | author=Leavitt, Melvin | date=April 1985 | work=New Era | publisher=The Church of Jesus Christ of Latter-day Saints | pages=28}}</ref> அமெரிக்க கற்படை விமானவலவராக, இலிண்டு அண்டக் கதிர்களின் ஒளிப்படங்களை உயர்கிடக்கை மட்டத்தில் பறந்து தன்னார்வமோடு பெர்க்கேலி, கலிபோர்னியா பல்கலைக்கழகத்துக்காக எடுத்துள்ளார். இது இவர் பெர்க்கேலியில் சேர உதவியது.<ref name="utahalum">"[http://www.alumni.utah.edu/u-news/august09/?display=honor_roll.html Honor Roll]" ''U-News & Views'', University of Utah Alumni Association, August 2009.</ref><ref name="moulton20090720">Moulton, Kristen. "[http://www.sltrib.com/News/ci_12868837 Utah astronaut recalls his role in moon walk]" ''Salt Lake Tribune'', 20 July 2009.</ref>இங்கு இவர் இலாரன்சு கதிர்வீச்சு ஆய்வகத்தில் பையான் – அணுக்கருவன் சிதறலில் ஆய்வு மேற்கொண்டு 1964 இல் உய்ராற்றல் இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றார்.{{r|nasa198701}} இவர் அலாசுகா பல்கலைக்கழகத்தில் புவீயற்பியல் நிறுவனத்தில் முது முனைவர் பாட்ட ஆய்வை 1975 முதல் 1976 வரை மேற்கொண்டு நிரைவு செய்துள்ளார்.{{r|lindoh}}
இலிண்டு 1930 மே 18 இல் பிறந்தார்.இவர் மிட்வேல் தொடக்கப் பள்ளியிலும் ஜோர்டான் உயர்நிலைப் பள்ளியிலும் கல்வி பயின்றார்.இவர் 1953 இல் உட்டா பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் அறிவியல் இளவல் பட்டம் பெற்றார்.<ref name="nasa198701">{{cite web | url=http://www.jsc.nasa.gov/Bios/htmlbios/lind-dl.html | title=Astronaut Bio: Don Lind | publisher=NASA | date=January 1987 | accessdate=12 February 2015}}</ref> அமெரிக்கக் கடற்படை அலுவலர் பள்ளியில் இவர் விளையாட்டாக பறத்தல் பயிற்சிக்கு விருப்பம் தெரிவித்துள்ளார். பின் இவ்விருப்பத்தை மாற்றிக்கொள்ள முடியவில்லை. என்றாலும், அப்போது இவர் வானில் பறப்பதில் பெருமகிழ்ச்சி உற்றார்.<ref name="leavitt198504">{{cite news | url=http://lds.org/new-era/1985/04/mission-specialist-one?lang=eng | title=Mission Specialist One | accessdate=March 30, 2011 | author=Leavitt, Melvin | date=April 1985 | work=New Era | publisher=The Church of Jesus Christ of Latter-day Saints | pages=28}}</ref> அமெரிக்க கற்படை விமானவலவராக, இலிண்டு அண்டக் கதிர்களின் ஒளிப்படங்களை உயர்கிடக்கை மட்டத்தில் பறந்து தன்னார்வமோடு பெர்க்கேலி, கலிபோர்னியா பல்கலைக்கழகத்துக்காக எடுத்துள்ளார். இது இவர் பெர்க்கேலியில் சேர உதவியது.<ref name="utahalum">"[http://www.alumni.utah.edu/u-news/august09/?display=honor_roll.html Honor Roll]" ''U-News & Views'', University of Utah Alumni Association, August 2009.</ref><ref name="moulton20090720">Moulton, Kristen. "[http://www.sltrib.com/News/ci_12868837 Utah astronaut recalls his role in moon walk]" ''Salt Lake Tribune'', 20 July 2009.</ref> இங்கு இவர் இலாரன்சு கதிர்வீச்சு ஆய்வகத்தில் பையான் – அணுக்கருவன் சிதறலில் ஆய்வு மேற்கொண்டு 1964 இல் உய்ராற்றல் இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றார்.{{r|nasa198701}} இவர் அலாசுகா பல்கலைக்கழகத்தில் புவீயற்பியல் நிறுவனத்தில் முது முனைவர் பாட்ட ஆய்வை 1975 முதல் 1976 வரை மேற்கொண்டு நிரைவு செய்துள்ளார்.{{r|lindoh}}


==மேற்கோள்காள்==
==மேற்கோள்காள்==

05:23, 23 பெப்பிரவரி 2017 இல் நிலவும் திருத்தம்

டான் இலெசுலி இலிண்டு
நாசா விண்வெளி வலவர்
தேசியம்அமெரிக்கர்
நிலைஓய்வுபெற்றவர்
பிறப்பு1930|5|18
மிட்வேல், உட்டா, ஐக்கிய அமெரிக்கா
Other names
டான் எல். இலிண்டு
வேறு பணிகள்
கடற்படை விமான வலவர், அறிவியலாளர்
பயின்ற கல்வி நிலையங்கள்
உட்டா பல்கலைக்கழகம், அறிவியல் இளவல் 1953
கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்கேலி, முனைவர் (Ph.D.) 1964
அலாசுகா பல்கலைக்கழகம்
தரம்படைக்கட்டளையாளர், USNR
விண்வெளி நேரம்
7d 00h 08m
தெரிவு1966 நாசா குழு 5
பயணங்கள்STS-51-B
திட்டச் சின்னம்
ஓய்வுஏப்பிரல் 1986

டாண் இலெசுலி இலிண்டு (Don Leslie Lind), முனைவர் (Ph.D.) (பிறப்பு மே 18, 1930), (படைக்கட்டளையாளர், USNR,), ஓர் அமெரிக்க அறிவியலாளரும் முன்னாள் அமெரிக்கக் கடற்படை அலுவலரும் அமெரிக்கக் கடற்படை விமான வலவரும், நாசா விண்வெளி வலவரும் ஆவார்.

வாழ்க்கை

இளம்பருவமும் கல்வியும்

இலிண்டு 1930 மே 18 இல் பிறந்தார்.இவர் மிட்வேல் தொடக்கப் பள்ளியிலும் ஜோர்டான் உயர்நிலைப் பள்ளியிலும் கல்வி பயின்றார்.இவர் 1953 இல் உட்டா பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் அறிவியல் இளவல் பட்டம் பெற்றார்.[1] அமெரிக்கக் கடற்படை அலுவலர் பள்ளியில் இவர் விளையாட்டாக பறத்தல் பயிற்சிக்கு விருப்பம் தெரிவித்துள்ளார். பின் இவ்விருப்பத்தை மாற்றிக்கொள்ள முடியவில்லை. என்றாலும், அப்போது இவர் வானில் பறப்பதில் பெருமகிழ்ச்சி உற்றார்.[2] அமெரிக்க கற்படை விமானவலவராக, இலிண்டு அண்டக் கதிர்களின் ஒளிப்படங்களை உயர்கிடக்கை மட்டத்தில் பறந்து தன்னார்வமோடு பெர்க்கேலி, கலிபோர்னியா பல்கலைக்கழகத்துக்காக எடுத்துள்ளார். இது இவர் பெர்க்கேலியில் சேர உதவியது.[3][4] இங்கு இவர் இலாரன்சு கதிர்வீச்சு ஆய்வகத்தில் பையான் – அணுக்கருவன் சிதறலில் ஆய்வு மேற்கொண்டு 1964 இல் உய்ராற்றல் இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றார்.[1]:{{{3}}} இவர் அலாசுகா பல்கலைக்கழகத்தில் புவீயற்பியல் நிறுவனத்தில் முது முனைவர் பாட்ட ஆய்வை 1975 முதல் 1976 வரை மேற்கொண்டு நிரைவு செய்துள்ளார்.[5]:{{{3}}}

மேற்கோள்காள்

  1. 1.0 1.1 "Astronaut Bio: Don Lind". NASA. January 1987. பார்க்கப்பட்ட நாள் 12 February 2015.
  2. Leavitt, Melvin (April 1985). "Mission Specialist One". New Era (The Church of Jesus Christ of Latter-day Saints): pp. 28. http://lds.org/new-era/1985/04/mission-specialist-one?lang=eng. பார்த்த நாள்: March 30, 2011. 
  3. "Honor Roll" U-News & Views, University of Utah Alumni Association, August 2009.
  4. Moulton, Kristen. "Utah astronaut recalls his role in moon walk" Salt Lake Tribune, 20 July 2009.
  5. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; lindoh என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  • "Astronauts and the BSA". Fact sheet. Boy Scouts of America. பார்க்கப்பட்ட நாள் 2006-09-06. {{cite web}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தான்_இலெசிலி_இலிண்டு&oldid=2192422" இலிருந்து மீள்விக்கப்பட்டது