"திருத்தந்தை பிரான்சிசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
4 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
சி (clean up, replaced: CNN → CNN)
2013ஆம் ஆண்டு பெப்ருவரி மாதம் 11ஆம் நாள் [[பதினாறாம் பெனடிக்ட் (திருத்தந்தை)|திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்]] அதிர்ச்சியான ஒரு செய்தியை அறிவித்தார். அதாவது, தமது முதிர்ந்த வயது காரணமாகவும் உடல்நிலைக் குறைவு காரணமாகவும் 2013, பெப்ருவரி 28ஆம் நாள் தாம் திருத்தந்தைப் பணியைத் துறக்கப்போவதாக அவர் செய்தி வெளியிட்டார். கடந்த சுமார் 600 ஆண்டுகளுக்கு மேலாக இவ்வாறு ஒரு திருத்தந்தை பணியிலிருந்து விலகியதில்லை. மாறாக, திருத்தந்தைப் பதவி வாழ்நாள் முழுவதற்கும் நீடிப்பது என்ற வழக்கம் நிலவியது.
 
அந்த அதிர்ச்சியான அறிவிப்பைத் தொடர்ந்து, புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 2013, மார்ச்சு 12ஆம் நாள் செவ்வாய்க்கிழமையன்று வத்திக்கான் சிஸ்டைன் சிற்றாலயத்தில் கூடிய 115 கர்தினால்மார் புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்க வாக்குகள் அளித்தார்கள். அடுத்த நாள் மார்ச்சு 13, புதன்கிழமையன்று கர்தினால் ஹோர்கே மாரியோ பெர்கோலியோ புதிய திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>{{cite web|url=http://www.vatican.va/holy_father/francesco/elezione/index_sp.htm |title=FRANCISCUS |date=13 மார்ச் 2013|quote= Annuntio vobis gaudium magnum; habemus Papam: Eminentissimum ac Reverendissimum Dominum, Dominum Georgium MariumSanctae Romanae Ecclesiae Cardinalem Bergoglioqui sibi nomen imposuit Franciscum|archiveurl=http://www.webcitation.org/6F60wLVTO|archivedate=13 மார்ச் 2013|publisher=Holy See}}</ref><ref>[http://www.news.va/en/news/habemus-papam-cardinal-bergolio-elected-pope Habemus Papam! Cardinal Bergolio Elected Pope - Fracis I]</ref> இவர் பிரான்சிசு என்பதை தனது [[திருத்தந்தையின் ஆட்சி பெயர்|ஆட்சி பெயராகத்]] தெரிவு செய்தார்.<ref name="cnbc">{{cite news |title=Cardinal Jorge Mario Bergoglio of Argentina Named as New Pope of the Roman Catholic Church |url=http://www.cnbc.com/id/100538976 |newspaper=CNBC |date=13 மார்ச் 2013 |accessdate=13 மார்ச் 2013}}</ref> அதே நாளில் வத்திக்கான் நகரின் துணை செய்தித் தொடர்பாளர் அருள்திரு தாமசு ரோசிக்கா, இப்பெயரை திருத்தந்தை [[அசிசியின் பிரான்சிசு]]வின் நினைவாகத் தேர்வு செய்தார் எனக் கூறினார்.<ref>Michael Martinez, [http://www.cnn.com/2013/03/13/world/pope-name/index.html?hpt=hp_t1 CNN Vatican analyst: Pope Francis' name choice 'precedent shattering'], CNN (13 மார்ச் 2013). Retrieved 13 மார்ச் 2013.</ref><ref>{{cite web|author=David Batty |url=http://www.guardian.co.uk/world/2013/mar/13/pope-francis-assisi-seagull-sistine |title=Pope named after Francis of Assisi heralded by gull atop Sistine chimney &#124; World news |publisher=The Guardian |date= |accessdate=2013-03-13}}</ref><ref>{{cite web|url=http://news.blogs.cnn.com/2013/03/13/cardinals-elect-new-pope/ |title=Argentina's Bergoglio becomes Pope Francis – This Just In - CNN.com Blogs |publisher=News.blogs.cnn.com |date= |accessdate=2013-03-14}}</ref> மேலும் அவர் திருத்தந்தையின் பெயர் ''பிரான்சிசு'' என்றும் ''முதலாம் பிரான்சிசு'' அல்ல எனவும் தெளிவுபடுத்தினார். பின்னாட்களில் வேறு ஒருவர் பிரான்சிசு என்னும் பெயரினைத் தேர்வு செய்தால் அப்போது இவர் முதலாம் பிரான்சிசு எனக் குறிக்கப்படுவார் எனவும் கூறினார்.<ref>Emily Alpert, [http://www.latimes.com/news/world/worldnow/la-fg-wn-vatican-pope-francis-name-20130313,0,1309501.story Vatican: It's Pope Francis, not Pope Francis I], ''[[Los Angeles Times]]'' (13 மார்ச் 2013). Retrieved 13 மார்ச் 2013.</ref>
 
===ஆட்சி முத்திரை===
3,692

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2192348" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி