"த போரம் (பல்கடை அங்காடி)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
9 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up, replaced: India → இந்தியா
சி (clean up, replaced: India → இந்தியா)
|name = The Forum
|image = [[Image:Forum Mall DSW.jpg|300px|Forum Mall [[Bangalore]]]]
|location = [[Bangalore]], [[India]]இந்தியா
|latd = 12| latm = 56| lats = 04 | latNS = N
|longd = 77| longm = 36| longs = 40 | longEW = E
'''த போரம்''' (பல்கடை அங்காடி) [[பெங்களூரு]]வில் உள்ள ஓசூர் சாலையில் அமைந்துள்ள ஒரு பிரபலமான [[பல்கடை அங்காடி]]. ஒரு பல மாடி புத்தகக் கடை, 11 சினிமா அரங்குகள் மற்றும் பிற பொழுதுபோக்கு வசதிகளும் உள்ள இந்த அங்காடி, பெங்களூருவின் முதல் முழு அங்காடி ஆகும்.
 
இளைஞர்களுக்கு மத்தியில் மிகவும் பிரசித்தி பெற்ற இவ்வங்காடி, பெங்களூருவிற்கு வருகை தரும் அனைவரையும் ஈர்க்கின்றது. இந்த ஐந்து மாடிக் கட்டிடத்தில், 780,000 சதுர அடி பரப்பளவில் அங்காடிகள் அடங்கி உள்ளன. [[செருப்பு]] முதல் உடற்பயிற்சி சாதனங்கள் வரை அனைத்தும் இங்கு கிடைக்கின்றன. இந்த பல்கடை அங்காடியின் முக்கியாமான ஈர்ப்பு, இங்கு அமைந்துள்ள 11 அரங்குகள் கொண்ட பி.வி.ஆர். சினிமாஸ் ஆகும். இங்குள்ள உணவு அரங்கை "தி ட்ரான்ஸிட் லௌஞ்"என்று அழைக்கின்றனர். இது [[விமான நிலையம்|விமான நிலையத்தில்]] உள்ள ட்ரான்ஸிட் லௌஞ் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.
 
இங்குள்ள 11 அரங்குள்ள பி.வி.ஆர் சினிமாஸ், 2004 இல் பிரெஸ்டீஜ் குழுவால் கட்டமைக்கப்பட்டது.
 
==அமைவிடம்==
இந்த பல்கடை அங்காடி அமைந்துள்ள இடம், ஹ்யூலட் பேக்கார்ட் (HP) ராபர்ட் பாஷ் GmbH போன்ற பெரிய கம்பெனிகளின் நடுவே அமைந்துள்ளது. இங்கு வரும் பெரும்பாலான வாடிக்கையாளர்கள், [[கிறிஸ்து பல்கலைகழகம்]]த்தின் மாணவர்களாகும். [[கிறிஸ்து பல்கலைகழகம்]] இங்கிருந்து 400 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
 
ஃபோரம் நிர்வாகம், வைட்ஃபீல்டில், "தி ஃபோரம் வேல்யூ மால்" என்ற பெயரில் புதிதாக ஒரு பல்கடை அங்காடி உருவாக்கியுள்ளனர்.
 
==வேறு அமைவிடங்கள்==
3,692

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2192311" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி