கொழுஞ்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
4 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
→‎top: clean up, replaced: Fabales → Fabales using AWB
சி (இணைப்புமுறி வு நீக்கம்(Rosids --> ரோசிதுகள்))
சி (→‎top: clean up, replaced: Fabales → Fabales using AWB)
|unranked_classis = [[இருவித்திலைத் தாவரம்]]
|unranked_ordo = [[ரோசிதுகள்]]
|ordo = [[Fabales]]
|familia = [[பபேசியே]]
|tribus = [[Millettieae]]
இது ஆணிவேர் கொண்ட ஒரு செடி. வறண்ட நிலத்தில் ஓரிரு தூறல்களைக் கொண்டே இது நன்கு வளரும். நன்செய் வயல்களில் மிதித்து இதனைத் தழை-உரமாகப் பயன்படுத்துவர். இந்தத் தழையுரம் போட்ட இடத்தில் நெற்பயிர் பிற தழையுரம் போட்ட இடத்தைவிட மிகச் செழிப்பாக வளரும். விளைச்சல் நன்றாக இருக்கும். இதன் வேர் நாட்டு மருந்தாகப் பயன்படுத்தப்படும். செடியை வேரோடு பிடுங்கி நீரில் அலசிவிட்டு வேரை மென்று அதன் சாற்றை விழுங்கினால் வயிற்றிலுள்ள சூட்டுவலி ஐந்தாறு நிமிடங்களில் நீங்கும்.{{cn}}
 
[[பகுப்பு:பூக்கும் தாவரங்கள்]]
 
[[பகுப்பு:பூக்கும் தாவரங்கள்]
18,239

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2190132" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி