வடக்கு சிக்கிம் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, replaced: ISTஇசீநே using AWB
வரிசை 62: வரிசை 62:
| population_demonym =
| population_demonym =
| population_note =
| population_note =
| timezone1 = [[Indian Standard Time|IST]]
| timezone1 = [[இந்திய சீர் நேரம்|இசீநே]]
| utc_offset1 = +05:30
| utc_offset1 = +05:30
| timezone1_DST =
| timezone1_DST =
வரிசை 76: வரிசை 76:
'''வடக்கு சிக்கிம் மாவட்டம்''' [[இந்தியா]]வின் [[சிக்கிம்]] மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இதன் தலைநகரம் [[மாங்கன்]]. இம்மாவட்டம் முழுவதும் மலைப்பகுதியில் உள்ளதால் மக்கட்தொகை குறைவு. இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் மக்கள் தொகை குறைவானவற்றுள் ஏழாவதாக உள்ளது.

==புவியியல்==
==புவியியல்==
சிக்கிம் மாநிலத்தில் உள்ள நான்கு மாவட்டங்களில் இதுவே மிகப்பெரியதாகும். இம் மாவட்டம் அடர்த்தியான காடுகள் நிறைந்த செங்குத்தான மலைப் பகுதிகளைக்கொண்டுள்ளது. செங்குத்தான மலைப்பகுதிகள் நிறைந்திருப்பதால் இங்கு நிலச்சரிவுகள் அடிக்கடி நிகழ்கின்றன. மலை உச்சிகளில் உள்ள பனி உருகுவதாலும் மழையினால் ஏற்படும் மண் அரிப்பின் காரணமாகவும் நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன.

[[File:Flowers and nature of North Sikkim India.jpg|thumb|left|வடக்கு சிக்கிம் மாவட்டத்தில் உள்ள காட்டுப்பூக்கள்]]
[[File:Flowers and nature of North Sikkim India.jpg|thumb|left|வடக்கு சிக்கிம் மாவட்டத்தில் உள்ள காட்டுப்பூக்கள்]]
வரிசை 93: வரிசை 93:
* [[குருதோங்மார் ஏரி]]
* [[குருதோங்மார் ஏரி]]

[[பகுப்பு: சிக்கிம் மாவட்டங்கள்]]
[[பகுப்பு:சிக்கிம் மாவட்டங்கள்]]

12:19, 18 பெப்பிரவரி 2017 இல் நிலவும் திருத்தம்

வடக்கு சிக்கிம்
उत्तरी सिक्किम
மாவட்டம்
சிக்கிமில் வடக்கு சிக்கிமின் அமைவிடம்
சிக்கிமில் வடக்கு சிக்கிமின் அமைவிடம்
மாநிலம்சிக்கிம்
நாடுஇந்தியா
தொகுதிமாங்கன்
பரப்பளவு
 • மொத்தம்4,226 km2 (1,632 sq mi)
ஏற்றம்610 m (2,000 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்43,354
 • அடர்த்தி10/km2 (27/sq mi)
நேர வலயம்இசீநே (ஒசநே+05:30)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுIN-SK-NS
இணையதளம்http://nsikkim.gov.in

வடக்கு சிக்கிம் மாவட்டம் இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இதன் தலைநகரம் மாங்கன். இம்மாவட்டம் முழுவதும் மலைப்பகுதியில் உள்ளதால் மக்கட்தொகை குறைவு. இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் மக்கள் தொகை குறைவானவற்றுள் ஏழாவதாக உள்ளது.

புவியியல்

சிக்கிம் மாநிலத்தில் உள்ள நான்கு மாவட்டங்களில் இதுவே மிகப்பெரியதாகும். இம் மாவட்டம் அடர்த்தியான காடுகள் நிறைந்த செங்குத்தான மலைப் பகுதிகளைக்கொண்டுள்ளது. செங்குத்தான மலைப்பகுதிகள் நிறைந்திருப்பதால் இங்கு நிலச்சரிவுகள் அடிக்கடி நிகழ்கின்றன. மலை உச்சிகளில் உள்ள பனி உருகுவதாலும் மழையினால் ஏற்படும் மண் அரிப்பின் காரணமாகவும் நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன.

வடக்கு சிக்கிம் மாவட்டத்தில் உள்ள காட்டுப்பூக்கள்
ச்ட்ரீம் பள்ளத்தாக்கில் காணப்படும் பூ மரங்கள்

தேசிய பாதுகாக்கப் பட்ட பகுதி

கஞ்சன்சங்கா தேசிய பூங்கா

பொருளாதாரம்

உலக அளவில் ஏலக்காய் உற்பத்தியில் மங்கன் முதலிடம் வகிக்கிறது.இதன் நில அமைப்பும் மழை அளவும் பல்வேறு வகை ஏலக்காய் விளைவதற்கு சாதகமாய் அமைந்துள்ளது.இங்கு பல மினுற்பத்தி நிலையங்கள் நிறுவப்பட்டிருப்பதால் இங்கு மின்வெட்டு என்பதே இல்லை.செங்குத்தான மலைப்பகுதிகளும் பல்வேறு ஏரிகளும் புனல் மின்திட்டங்களை நிறுவ வசதியாக உள்ளன.

சுற்றுலா

சீன நாட்டின் எல்லைக்கு அருகில் அமைந்திருப்பதால் இம்மாவட்டத்தின் பல பகுதிகளைச் சுற்றிப்பார்க்க அரசாங்க அனுமதி பெறவேண்டும்.இருந்தாலும் இப்பகுதியின் இயற்கை அழகை ரசிக்க மக்கள் வந்து குவிகின்றனர்.

போக்குவரத்து

அடிக்கடி ஏற்படும் நிலச்சரிவுகளின் காரணமாக சாலைகள் மோசமான நிலையில் உள்ளன.

மேலும் பார்க்க