"விக்கிப்பீடியா:அகேகே" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
3,080 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தமிழில் தட்டச்சு செய்யும் முறை பற்றி சுருக்கமாக [[விக்கிப்பீடியா:தமிழ்த்_தட்டச்சு|விக்கிப்பீடியா:தமிழ்த் தட்டச்சிலும்]], சற்று விரிவாக [[தமிழ்த்_தட்டச்சு_முறைகள்| தமிழ்த் தட்டச்சு முறைகளிலும்]] எழுதி உள்ளது.
===மென்பொருளை நிறுவ அனுமதி இருந்தால்===
* '''தமிழ்த் தட்டச்சுக்குப் புதியவர்கள் தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண்டுள்ள [[தமிழ்99]] விசைப்பலகை உருவரையை பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. இது பழகுவதற்கு எளியது; விரைவில் தட்டச்சு செய்ய உதவும்; நீண்ட நேரம் எழுதும்போது அயர்ச்சியடையாமல் இருக்க இது உதவும்.''' மேலும் அறிய [[தமிழ்99]] கட்டுரையைப் பார்க்க.
* [http://thamizha.com/modules/mydownloads/viewcat.php?cid=3 '''எ-கலப்பை'''] என்ற மென்பொருளைப் பயன்படுத்தி எளிதாகத் தமிழில் எழுதலாம். இதை உங்கள் கணினியில் நிறுவிய பிறகு, நோட்பேட் போன்ற எழுதிகளிலும் இணையத்தளங்களிலும் நேரடியாக தமிழிலேயே எழுத இயலும். தமிழ்த் தட்டச்சுக்கு புதியவர்கள் பழகுவதற்கு எளியதும் தமிழ்நாடு அரசு அங்கீகரித்துள்ளதுமான tamilnet99 விசைப்பலகையைப் பயன்படுத்துமாறு பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் அறிய [[எ-கலப்பை]] கட்டுரையைப் பார்க்க.
 
* [[தமிழ்99]] விசைப்பலகை உருவரையை [http://thamizha.com/modules/mydownloads/viewcat.php?cid=3 '''எ-கலப்பை'''] (மின்- கலப்பை) என்ற மென்பொருளைப்கூட்டு மென்பொருள் பதிவிறக்கம் மூலம் பெறலாம். [[தமிழ்99]] -ஐ பயன்படுத்தி எளிதாகத் தமிழில் எழுதலாம். இதை உங்கள் கணினியில் நிறுவிய பிறகு, நோட்பேட் போன்ற எழுதிகளிலும் இணையத்தளங்களிலும் நேரடியாக தமிழிலேயே எழுத இயலும். தமிழ்த் தட்டச்சுக்கு புதியவர்கள் பழகுவதற்கு எளியதும் தமிழ்நாடு அரசு அங்கீகரித்துள்ளதுமான tamilnet99 விசைப்பலகையைப் பயன்படுத்துமாறு பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் அறிய [[எ-கலப்பை]] கட்டுரையைப் பார்க்க.
 
* [https://addons.mozilla.org/firefox/2994/ '''Tamilkey'''] என்ற நீட்சியை [[பயர்பாக்ஸ்]] [[உலாவி|உலாவியில்]] நிறுவித் தமிழில் தட்டச்சு செய்யலாம். இது, [[எ-கலப்பை]] நிறுவ இயலாத [[லினக்ஸ்]] [[இயங்குதளம்|இயங்குதளங்களில்]], பயர்பாக்ஸ் உதவியுடன் இணையத்தளங்களில் தமிழில் தட்டச்சு செய்ய உதவும்.
 
* [http://anjal.net/download/ முரசு அஞ்சல்] ( [http://www.murasu.com/downloads/ '''முரசு அஞ்சல்''' பழைய பக்கம்]) போன்ற மென்பொருட்களையும் பயன்படுத்தலாம். இந்த மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவிய பிறகு Unicode Encoding -ஐப் பயன்படுத்தி நீவிர் விக்கிபீடியாவின் 'தொகுத்தல்' பக்கங்களில் நேரடியாகத் தமிழ் எழுத்துகளைப் பதிவு செய்யலாம்.
 
===மென்பொருளை நிறுவ அனுமதி இல்லையெனில்===
* [[கூகுள் எழுத்துப்பெயர்ப்பு]]: [https://www.google.com/inputtools/help/languages.html கூகிள் உள்ளீட்டு கருவியை] பதிவிறக்கம் செய்யலாம். இது ஆங்கிலத்தில் இருந்து தமிழ் மொழிக்கு எழுத்து மாற்றம் (transliteration) செய்யும் கருவி. இது ஒலிப்பியல் (phonetic) மற்றும் எழுத்து மாற்றம் (transliteration) முறையில் உள்ளீட்டை பெற்றுக் கொள்ளும். [http://www.google.com/transliterate/Tamil கூகிள் இன் இந்திய எழுத்து மாற்றியை] பதிவிறக்கம் இல்லாமல் உலாவி வழியாகவும் பயன் படுத்தலாம். அங்கு தட்டச்சு செய்த பின் அதை வெட்டி இந்தத் தளத்தில் ஒட்டலாம்.
* மென்பொருட்களை அவசரத்துக்கு நிறுவி பயன்படுத்த முடியாத நிலையில், (எடுத்துக்காட்டாக வலை உலாவு நிலையங்களில்) <!--[http://www.lexilogos.com/keyboard/tamil.htm லெக்சிலோகோஸ்] போன்ற--> இணையத்தளங்கள் மூலம் இணைப்பிலிருந்தபடியே தமிழில் தட்டெழுதிக்கொள்ள [http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm சுரதா] எழுதிகளை பயன்படுத்தலாம். <!--இணைப்பு தற்போது பயன்பாட்டிலில்லை.-->
 
* [http://www.bhashaindia.com/Downloads/Pages/home.aspx மைக்ரோசாப்டின் பாஷை இந்தியாவில்] தமிழ் மொழி பதிவிறக்கத்தில் [[தமிழ் 99]] தட்டச்சு பலகையும், அஞ்சல் திட்டம் (ஆங்கிலத்தில் இருந்து தமிழ் மொழிக்கு) எழுத்து மாற்ற (transliteration) கருவியும் உண்டு. இதை பதிவிறக்கம் இல்லாமல் உலாவி வழியாகவும் பயன் படுத்தலாம். [http://specials.msn.co.in/ilit/Tamil.aspx மைக்ரோசாப்டின் எழுத்து மாற்றியினையும்] பயன்படுத்தலாம். இதில் உங்கள் கணினிக்கு இறக்கம் செய்து நேராக இந்த பெட்டியிலேயே தட்டச்சு செய்து கொள்ளும் வசதியும் உள்ளது.
 
* மென்பொருட்களை அவசரத்துக்கு நிறுவி பயன்படுத்த முடியாத நிலையில், (எடுத்துக்காட்டாக வலை உலாவு நிலையங்களில்) <!--[http://www.lexilogos.com/keyboard/tamil.htm லெக்சிலோகோஸ்] போன்ற--> இணையத்தளங்கள் மூலம் இணைப்பிலிருந்தபடியே தமிழில் தட்டெழுதிக்கொள்ள [http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm சுரதா] எழுதிகளை பயன்படுத்தலாம். <!--இணைப்பு தற்போது பயன்பாட்டிலில்லை.-->
 
* [http://www.tamil.sg ஆங்கில ஒலியியல் முறையில்] [[விண்டோஸ்]] இயங்குதளத்தில் இண்டநெட் எக்ஸ்புளோளர் [[உலாவி]]யூடாக தமிழை உள்ளீடு செய்தல் எவ்விதமான ஃபாண்ட்ஸ்களையும் இறக்குமதி செய்ய வேண்டாம்‚ [[யூனிக்கோட்]] முறையில் இந்த இணையத்தளத்தில் தட்டச்சு செய்யலாம்‚ அவ்வை ரோமனைஸ்டு முறையிலும் அவ்வை தட்டச்சு முறையிலுமான விசைப்பலகையில் இந்த இணையத்தளத்தில் தமிழைத் தட்டச்சு செய்யலாம்.
143

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2186664" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி