"தரவமைப்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
2,797 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
இங்கு graph என்பது வரைபடம் 'graph' அல்ல. இதற்க்கு 'முனை-ஓரம் அடைவு' என்பது சரியான தமிழாக்கம். stack, linked list சேர்
(இங்கு graph என்பது வரைபடம் 'graph' அல்ல. இதற்க்கு 'முனை-ஓரம் அடைவு' என்பது சரியான தமிழாக்கம். stack, linked list சேர்)
பல வகையான தரவமைப்புகள் எளிய தொடக்க நிலை தரவு வகையால் கட்டமைக்கப்பட்டது:
* நெடு வரிசை (array) பல வரிசைப்படுத்தப்பட்ட பகுதியால் ஒன்றிணைக்கப்பட்டது. ஒவ்வொரு பகுதியும் முழு எண் கொண்டு அணுகப்படுகின்றன. இவை நினைவகத்தில் ஒரு தொடராக வைக்கப்படுகிறது. இதன் மொத்த கொள் அளவு நிரல் ஒட்டத்தில் தீர்மானிக்கப்படுவதில்லை.   <br>
* தொடர்புறு அணி (associative array) நெடுவரிசையின் நெகிழ்வான தொடர்ச்சி. இவை திறவு-மதிப்பு இணையாகக் கட்டமைக்கப்பட்டது. இதன் குறியீடு எண் அல்லது எழுத்துச் சரமாக இருக்கலாம்.<br>
* தொடர் பட்டியல் (linked list) என்பது ஒரு வகையான தரவமைப்பு; இதில் சேமிக்க பட்ட மதிப்புகள் ஒன்றை ஒன்று தொடர்ச்சியாக "அடுத்த" மதிப்பின் குறிப்பை (விலாசத்தை) மதிப்பின் கூடிய அம்சமாக சேர்ந்து பதிவு செய்திருக்கும். உதாரணமாக [2,99,27] என்ற எண்களை தொடர் பட்டியலில் சேமித்தால், 2 மதிப்பு அதன் கூடுதல் அம்சமாக 99 மதிப்பின் குறிப்பையும் சேமிக்கும். மதிப்பு 99 என்பது அடுத்த மதிப்பான 2-இன் குறிப்பையும் சேமிக்கும். ஆனால் மதிப்பு 2 என்பது அடுத்த குறிப்பை காலியாகவே வைத்திருக்கும். இதுவே தொடர் பட்டியல் என்றாகும்.<ref>https://ezhillang.wordpress.com/2017/02/08/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-linked-lists/</ref>
* அடுக்கு (stack) என்ற தரவைப்பு பல மதிப்புகளை கொள்ளும்; இதன் பெரிதான அம்சம் மதிப்புகளை அடுக்கு தரவில் நுழைக்கும் வரிசை, இந்த மதிப்பினை அணுகும் வரிசையிர்க்கு நேர் மாறானது. அதாவது [2,99,27] என்ற எண்களை வரிசையாக அடுக்கு தரவில் நுழைத்தால் - முதலில் 2, பின்பு 99, கடைசியாக 27. இதையே அடுக்கில் இருந்து "மேலாக_எடு" என்ற செயல்முறையால் அணுகினால் நாம் நேர்மாறான வரிசையில் மதிப்புகளை அணுகலாம் - முதலில் 27, அடுத்து 99, கடைசியில் 2. இதுவே அடுக்கு தரவமைப்பின் அம்சம்.<br>
* ஆவணம் (record) ஒரு மொத்த தரவமைப்பு. இஃது ஒரு கூட்டுத் தரவமைப்பு. இன்ன பிற தரவமைப்பின் மதிப்புகளை இஃது உள்ளடக்கும்.
* தொகுப்பு (set) ஒரு நகலில்லாத மதிப்புகளைச் சேகரிக்கும் தரவமைப்பு. மதிப்புகளின் வரிசைக்கு எந்த உத்தரவாதமில்லை. <br>
* வரைப்படம்முனை-ஓரம் அடைவு (graph) மற்றும் மரம் (tree) கணுக்களால் இணைக்கப்பட்ட சுருக்கமான தரவு வகை. ஒரு கணு (அல்லது நுனி [node]) மற்ற கணுக்கான தொடர்பை தன்னகத்தே (அல்லது தனியாக) ஓரம் (edge) ஒன்றை கொண்டது. வரைப்படம்முனை-ஓரம் அடைவில் தேடல் மற்றும் வரிசைப்படுத்தும் பணிகளில் பயன்படுத்தப்படுகிறது. இவற்றின் அமைப்பு மதிப்பினால் பின்னப்பட்டுள்ளது. 
* பிரிவு(class) ஆவணம் மற்றும் வழிமுறையால் இயக்கப்படும் தரவமைப்பு. இது பொருள் நோக்கு நிரலாக்கத்தின் அடித்தளமாகும்.
 
228

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2186156" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி