பெப்ரவரி 13: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3: வரிசை 3:


== நிகழ்வுகள் ==
== நிகழ்வுகள் ==
*[[1322]] – [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] எலி நகரப் பேராலயத்தின் கோபுரம் இடிந்து வீழ்ந்தது.
* [[1258]] - [[பக்தாத்]] [[மங்கோலியா|மங்கோலியரிடம்]] வீழ்ந்தது.
*[[1542]] – [[முறைபிறழ்புணர்ச்சி]]க் குற்றச்சாட்டின் பேரில் [[இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி]]யின் ஐந்தாம் மனைவி கேத்தரின் அவார்டு தூக்கிலிடப்பட்டார்.
* [[1668]] - [[ஸ்பெயின்]] [[போர்த்துக்கல்|போர்த்துக்கலை]] தனிநாடாக அங்கீகரித்தது.
*[[1633]] – [[திரிபுக் கொள்கை விசாரணை]]யை எதிர்கொள்ள [[கலீலியோ கலிலி]] [[ரோம்]] நகர் வந்தார்.
* [[1755]] - [[சாவகம் (தீவு)|ஜாவா]]வின் [[மடாரம் பேரரசு]] "யோக்யகர்த்தா சுல்தானகம்" மற்றும் "சுரகர்த்தா சுல்தானகம்" என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.
*[[1689]] – [[இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியம்|வில்லியம்]], இரண்டாம் மேரி ஆகியோர் இங்கிலாந்தின் கூட்டாட்சியாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
* [[1880]] - [[எடிசன் விளைவு|எடிசன் விளைவை]] [[தொமஸ் எடிசன்]] அவதானித்தார்.
*[[1739]] – ஈரானிய ஆட்ட்சியாளர் [[நாதிர் ஷா]]வின் படையினர் இந்தியாவின் [[முகலாயப் பேரரசு|முகலாயப் பேரரசர்]] [[முகம்மது ஷா]]வின் படைகளைத் தோற்கடித்தனர்.
* [[1914]] - [[பொன்னம்பலம் அருணாசலம்|பொன்னம்பலம் அருணாசல]]த்திற்கு [[சேர் பட்டம்]] [[பக்கிங்ஹாம் அரண்மனை]]யில் வழங்கப்பட்டது.
*[[1755]] – [[சாவகம் (தீவு)|ஜாவா]]வின் மடாரம் பேரரசு "யோக்யகர்த்தா சுல்தானகம்" மற்றும் "சுரகர்த்தா சுல்தானகம்" என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.
* [[1931]] - [[புது டில்லி]] [[இந்தியா|இந்தியாவின்]] தலைநகராக்கப்பட்டது.
*[[1880]] – [[தொமஸ் அல்வா எடிசன்]] [[எடிசன் விளைவு|எடிசன் விளைவை]] அவதானித்தார்.
* [[1934]] - [[சோவியத்]] நீராவிக்கப்பல் செலியூஷ்கின் [[ஆர்க்டிக் பெருங்கடல்|ஆர்க்டிக் பெருங்கடலில்]] மூழ்கியது.
*[[1913]] – 13வது [[தலாய் லாமா]] [[திபெத்து|திபெத்திய]] விடுதலையை அறிவித்தார்.
* [[1945]] - [[இரண்டாம் உலகப் போர்]]: [[சோவியத்]] படைகள் [[ஹங்கேரி]]யின் [[புடாபெஸ்ட்]] நகரை [[ஹிட்லர்|ஹிட்லரி]]ன் [[நாசி]]ப் படைகளிடம் இருந்து மீட்டன.
*[[1914]] – [[பொன்னம்பலம் அருணாசலம்|பொன்னம்பலம் அருணாசல]]த்திற்கு [[சேர் பட்டம்]] [[பக்கிங்ஹாம் அரண்மனை]]யில் வழங்கப்பட்டது.
* [[1960]] - [[பிரான்ஸ்]] தனது முதலாவது [[அணுகுண்டு|அணுகுண்டை]] சோதித்தது.
*[[1931]] – [[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு]] தனது தலைநகரை [[கொல்கத்தா]]வில் இருந்து [[புது தில்லி]]க்கு நகர்த்தியது.
* [[1971]] - [[வியட்நாம் போர்]]: [[ஐக்கிய அமெரிக்கா]]வின் உதவியுடன் [[தெற்கு வியட்நாம்]] [[லாவோஸ்|லாவோசை]]த் தாக்கியது.
*[[1934]] – [[சோவியத் ஒன்றியம்|சோவியத்]] நீராவிக்கப்பல் ''செலியூன்ஸ்கின்'' 111 பேருடன் [[ஆர்க்டிக் பெருங்கடல்|ஆர்க்டிக் பெருங்கடலில்]] மூழ்கியது.
* [[1974]] - [[நோபல் பரிசு]] பெற்ற [[அலெக்சாண்டர் சொல்ஷெனிட்சின்]] [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தில்]] இருந்து நாடு கடத்தப்பட்டார்.
*[[1945]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[புடாபெஸ்ட்]] நகர முற்றுகை முடிவுக்கு வந்தது. [[நாட்சி ஜெர்மனி|செருமனிய]], அங்கேரிப் படைகள் [[செஞ்சேனை]]யிடம் சரணடைந்தன.
* [[1975]] - [[நியூயோர்க் நகரம்|நியூயோர்க் நகரில்]] [[உலக வர்த்தக மையம்|உலக வர்த்தக மையத்தில்]] [[நெருப்பு|தீ]] பரவியது.
*[[1960]] – [[பிரான்சு]] வெற்றிகரமாக [[அணுகுண்டு சோதனை]]யை நடத்தி, அணுவாயுதங்களைக் கொண்டுள்ள 4வது நாடானது.
* [[1978]] - [[சிட்னி]]யில் ஹில்டன் உணவகத்தின் முன் குண்டு வெடித்ததில் ஒரு காவற்படை உட்பட 2 பேர் கொல்லப்பட்டனர்.
*[[1971]] – [[வியட்நாம் போர்]]: [[ஐக்கிய அமெரிக்கா]]வின் உதவியுடன் தெற்கு வியட்நாம் [[லாவோஸ்|லாவோசை]]த் தாக்கியது.
* [[1984]] - [[கான்ஸ்டன்டீன் செர்னென்கோ]] [[சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி]]யின் பொதுச்செயலாளரானார்.
*[[1978]] – [[சிட்னி]]யில் ஹில்ட்டன் ஓட்டலுக்கு வெளியே பாரவூர்தி ஒன்றில் வைக்கப்பட்ட குண்டு வெடித்ததில் மூவர் கொல்லப்பட்டனர்.
* [[1985]] - [[கொக்கிளாய் தாக்குதல்|கொக்கிளாய்]] இராணுவ முகாம் [[தமிழீழ விடுதலைப் புலிகள்|விடுதலைப் புலிகளி]]ன் தாக்குதலில் அழிக்கப்பட்டது.
*[[1983]] – [[இத்தாலி]], [[துரின்]] நகரில் திரையரங்கு ஒன்று தீப்பற்றியதில் 64 பேர் உயிரிழந்தனர்.
* [[1990]] - இரண்டு [[ஜெர்மனி]]களும் இணைவது குறித்த இரண்டு-கட்டத் திட்டம் அறிவிக்கப்பட்டது.
*[[1984]] – [[சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சி]]யின் பொதுச் செயலாளராக கான்ஸ்டன்டீன் செர்னென்கோ தேர்ந்தெடுக்கப்பட்டார்.
* [[1996]] - [[நேபாள மக்கள் புரட்சி]] மாவோயிசவாத போராளிகளால் ஆரம்பிக்கப்பட்டது.
*[[1985]] – [[இலங்கை]]யில் கொக்கிளாய் இராணுவ முகாம் [[தமிழீழ விடுதலைப் புலிகள்|விடுதலைப் புலிகளி]]ன் தாக்குதலில் அழிக்கப்பட்டது.
* [[2001]] - [[எல் சல்வடோர்|எல் சல்வடோரில்]] இடம்பெற்ற [[நிலநடுக்கம்|நிலநடுக்கத்தில்]] 400 பேர் வரை கொல்லப்பட்டனர்.
*[[1991]] – [[வளைகுடாப் போர்]]: [[பகுதாது]] நகரில் அகதிகள் முகாம் ஒன்றின் மீது கூட்டு நாடுகளின் குண்டுகள் வீழ்ந்ததில் 400 ஈராக்கியப் பொதுமக்கள் கொலலப்பட்டனர்.
*[[1996]] – [[நேபாள இராச்சியம்|நேப்பாளத்தில்]] [[நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்)|மாவோயிசப் பொதுவுடமைவாதிகளால்]] [[நேபாள மக்கள் புரட்சி]] ஆரம்பிக்கப்பட்டது.
*[[2001]] – [[எல் சால்வடோர்|எல் சல்வடோரில்]] 6.6 ரிக்டர் [[நிலநடுக்கம்]] ஏற்பட்டதில் 400 பேர் வரை உயிரிழந்தனர்.
*[[2004]] – அண்டவெளியின் மிகப்பெரிய [[வைரம்|வைர]], [[வெண் குறுமீன்|வெண்குறு]] [[விண்மீன்]] ''பிபிஎம் 37093'' கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
*[[2008]] – [[ஆஸ்திரேலியப் பழங்குடிகள்|ஆஸ்திரேலியப் பழங்குடியினரின்]] குழந்தைகளை [[1869]]-[[1969]] காலப்பகுதிகளில் அவர்களின் குடும்பங்களில் இருந்து [[திருடப்பட்ட தலைமுறைகள்|கட்டாயமாகப் பிரித்தமை]]க்காக [[ஆஸ்திரேலியா|ஆஸ்திரேலிய]] அரசு சார்பாக பிரதமர் [[கெவின் ரட்]] பொது மன்னிப்புக் கேட்டார்.


== பிறப்புகள் ==
== பிறப்புகள் ==

11:20, 12 பெப்பிரவரி 2017 இல் நிலவும் திருத்தம்

<< பெப்ரவரி 2024 >>
ஞா தி செ பு வி வெ
1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29
MMXXIV

பெப்ரவரி 13 (February 13) கிரிகோரியன் ஆண்டின் 44 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 321 (நெட்டாண்டுகளில் 322) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

பிறப்புகள்

இறப்புகள்

சிறப்பு நாள்

வெளி இணைப்புக்கள்


"https://ta.wikipedia.org/w/index.php?title=பெப்ரவரி_13&oldid=2185981" இலிருந்து மீள்விக்கப்பட்டது