பெப்ரவரி 11: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Aswn (பேச்சு | பங்களிப்புகள்) சி Disambiguated: கிரேக்கம் → கிரேக்க நாடு |
No edit summary |
||
வரிசை 32: | வரிசை 32: | ||
== பிறப்புகள் == |
== பிறப்புகள் == |
||
*[[1847]] |
*[[1847]] – [[தொமஸ் அல்வா எடிசன்]], ஒளிக்குமிழ், [[கிராமபோன்]] ஆகியவற்றைக் கண்டுபிடித்த அமெரிக்கப் பொறியியலாளர் (இ. [[1931]]) |
||
*[[1865]] – [[எல். டி. சாமிக்கண்ணு பிள்ளை]], இந்திய அரசியல்வாதி, வரலாற்றாளர், மொழியியலாளர், வானியலாளர் (இ. [[1925]]) |
|||
⚫ | |||
*[[1904]] – [[சோமசுந்தரம் நடேசன்|எஸ். நடேசன்]], இலங்கை வழக்கறிஞர், அரசியல்வாதி, மேலவை உறுப்பினர் (இ. [[1986]]) |
|||
*[[1917]] - [[சிட்னி ஷெல்டன்]], அமெரிக்க எழுத்தாளர் (இ. [[2007]]) |
|||
⚫ | |||
⚫ | |||
*[[1911]] – [[வ. சுப்பையா]], இந்திய விடுதலைப் போராட்ட வீரர் இ. [[1993]]) |
|||
⚫ | |||
*[[ |
*[[1917]] – [[சிட்னி ஷெல்டன்]], அமெரிக்க எழுத்தாளர் (இ. [[2007]]) |
||
*[[1921]] – [[ஆன்றணி படியற|அந்தோனி படியாரா]], இந்தியக் கத்தோலிக்க திருச்சபைக் கர்தினால் (இ. [[2000]]) |
|||
⚫ | |||
⚫ | |||
⚫ | |||
⚫ | |||
*[[1964]] – [[சேரா பேலின்]], அமெரிக்க அரசியல்வாதி, அலெஸ்காவின் 9வது ஆளுநர் |
|||
⚫ | |||
⚫ | |||
<!-- Do not add your own name or people without Wikipedia articles to this list. No red links, please. --> |
|||
== இறப்புகள் == |
== இறப்புகள் == |
||
* [[824]] |
* [[824]] – [[முதலாம் பாஸ்கால் (திருத்தந்தை)]] |
||
*[[1358]] – [[அலாவுதின் பாமன் சா]], [[தக்காணப் பீடபூமி]]யின் 1வது [[பாமினி சுல்தானகம்|பாமினி]] சுல்தான் |
|||
*[[1650]] |
*[[1650]] – [[ரெனே டேக்கார்ட்]], பிரான்சியக் கணிதவியலாளர், வானியலாளர் (பி. [[1596]]) |
||
*[[1693]] |
*[[1693]] – [[ஜான் டி பிரிட்டோ]], இயேசு திருச்சபை மதப்போதகர் (பி. [[1647]]) |
||
*[[1755]] |
*[[1755]] – [[பிரான்செஸ்கோ சிப்பியோன் மாஃபி]], இத்தாலிய தொல்லியலாளர் (பி. [[1675]]) |
||
*[[1942]] |
*[[1942]] – [[ஜம்னாலால் பஜாஜ்]], இந்தியத் தொழிலதிபர் (பி. [[1884]]) |
||
*[[1946]] - [[மா. சிங்காரவேலர்]], [[இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி|இந்திய கம்யூனிஸ்ட்]] இயக்கத்தின் தந்தை (பி. [[1860]]) |
|||
⚫ | |||
*[[1948]] |
*[[1948]] – [[செர்கீ ஐசென்ஸ்டைன்]], உருசியத் திரைப்பட இயக்குநர் (பி. [[1898]]) |
||
⚫ | |||
*[[1956]] – [[செர்கேய் பிளாசுக்கோ]], சோவியத், உருசிய வானியலாளர் (பி. [[1870]]) |
|||
⚫ | |||
⚫ | |||
⚫ | |||
*[[1968]] – [[தீனதயாள் உபாத்தியாயா]], இந்திய ஊடகவியலாளர், அரசியல்வாதி (பி. [[1916]]) |
|||
*[[1978]] - [[ஹரி மார்ட்டின்சன்]], [[இலக்கியத்திற்கான நோபல் பரிசு]] பெற்ற சுவீடியர் (பி. [[1904]]) |
|||
*[[1974]] – [[கண்டசாலா]], தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர் (பி. [[1922]]) |
|||
⚫ | |||
⚫ | |||
⚫ | |||
*[[ |
*[[1978]] – [[ஹரி மார்ட்டின்சன்]], [[இலக்கியத்திற்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற சுவீடன் எழுத்தாளர் (பி. [[1904]]) |
||
⚫ | |||
*[[2007]] - [[சாகரன்]], தமிழிணைய ஆர்வலர் (பி. [[1975]]) |
|||
⚫ | |||
⚫ | |||
*[[1994]] – [[வின்சென்ட் விகில்சுவொர்த்]], ஆங்கிலேய உயிரியலாளர், பூச்சியியலாளர் (பி. [[1899]]) |
|||
⚫ | |||
*[[2001]] – [[ஜெய்கணேஷ்]], தமிழ்த் திரைப்பட நடிகர் (பி. [[1946]]) |
|||
*[[2006]] – [[பெக்கி கிரிப்ஸ் அப்பையா]], ஆங்கிலேய எழுத்தாளர் (பி. [[1921]]) |
|||
*[[2008]] – [[பாட்சி ஓ’கானெல் செர்மன்]], அமெரிக்க வேதியியலாளர் (பி. [[1930]]) |
|||
*[[2010]] – [[ஷாஹித் அஸ்மி]], இந்திய வழக்கறிஞர், மனித உரிமை ஆர்வலர் (பி. [[1977]]) |
|||
*[[2010]] – [[உ. ரா. வரதராசன்]], இந்திய அரசியல்வாதி, தொழிற்சங்கவாதி (பி. [[1945]]) |
|||
⚫ | |||
⚫ | |||
<!--Do not add people without Wikipedia articles to this list. Do not trust "this year in history" websites for accurate date information. Do not link multiple occurrences of the same year, just link the first occurrence.--> |
|||
== சிறப்பு நாள் == |
== சிறப்பு நாள் == |
||
* [[உலக நோயாளர் நாள்]] ([[கத்தோலிக்க திருச்சபை]]) |
|||
* [[ஜப்பான்]] - நிறுவன நாள் |
|||
* கண்டுபிடிப்பாளர் நாள் ([[ஐக்கிய அமெரிக்கா]]) |
|||
* [[ஈரான்]] - [[இஸ்லாமியப் புரட்சி]] நாள் ([[1974]]) |
|||
* [[கமரூன்]] - இளைஞர் நாள் |
|||
* [[ஐக்கிய அமெரிக்கா]] - கண்டுபிடிப்பாளர் நாள் |
|||
* [[பொஸ்னியா]] - விடுதலை நாள் |
|||
* [[வத்திக்கான் நகரம்]] - விடுதலை நாள் ([[1922]]) |
|||
== வெளி இணைப்புக்கள் == |
== வெளி இணைப்புக்கள் == |
||
* [http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/february/11 ''பிபிசி'': இந்த நாளில்] |
* [http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/february/11 ''பிபிசி'': இந்த நாளில்] |
||
* [http://www.nytimes.com/learning/general/onthisday/20060211.html நியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்] |
* [http://www.nytimes.com/learning/general/onthisday/20060211.html நியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்] |
||
* [http://www1.sympatico.ca/cgi-bin/on_this_day?mth=Feb&day=11 கனடா இந்த நாளில்] |
* [http://www1.sympatico.ca/cgi-bin/on_this_day?mth=Feb&day=11 கனடா இந்த நாளில்] |
||
---- |
---- |
||
{{நாட்கள்}} |
{{நாட்கள்}} |
||
[[பகுப்பு:பெப்ரவரி]] |
[[பகுப்பு:பெப்ரவரி]] |
09:35, 10 பெப்பிரவரி 2017 இல் நிலவும் திருத்தம்
<< | பெப்ரவரி 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | ||
MMXXIV |
பெப்ரவரி 11 (February 11) கிரிகோரியன் ஆண்டின் 42 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 323 (நெட்டாண்டுகளில் 324) நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- கிமு 660 - ஜிம்மு பேரரசரினால் ஜப்பான் அமைக்கப்பட்டது.
- 55 - ரோமப் பேரரசின் முடிக்குரிய பிரிட்டானிக்கஸ் ரோம் நகரில் மர்மமான முறையில் இறந்தான். நீரோ பேரரசனாவதற்கு இது வழி வகுத்தது.
- 1531 - இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி மன்னன் இங்கிலாந்துத் திருச்சபையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டான்.
- 1659 - சுவீடன் படைகளின் கோப்பன்ஹேகன் நகரத் தாக்குதல் பலத்த உயிரிழப்புகளுடன் முறியடிக்கப்பட்டது.
- 1752 - ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது மருத்துவமனை பென்சில்வேனியாவில் திறக்கப்பட்டது.
- 1809 - ரொபேர்ட் ஃபுல்ட்டன் நீராவிப்படகுக்கான காப்புரிமம் பெற்றார்.
- 1814 - நோர்வேயின் விடுதலை அறிவிக்கப்பட்டது.
- 1826 - லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி லண்டன் பல்கலைக்கழகம் என்ற பெயருடன் அமைக்கப்பட்டது.
- 1873 - ஸ்பானிய உயர் நீதிமன்றம் (Cortes) முதலாம் அமெடியஸ் மன்னனை பதவி விலக்கி ஸ்பெயின் நாட்டைக் குடியரசாக அறிவித்தது.
- 1919 - பிரீட்ரிக் எபேர்ட் ஜெர்மனியின் அதிபராகத் தெரிந்தெடுக்கப்பட்டார்.
- 1929 - இலாத்தரன் உடன்படிக்கை மூலமாக வத்திக்கான் நகர் உருவானது.
- 1933 - மகாத்மா காந்தி ஹரிஜன் என்ற பத்திரிகையைத் தொடங்கினார்.
- 1942 - இரண்டாம் உலகப் போர்: சிங்கப்பூரில் பூக்கிட் டீமா என்ற இடத்தில் நேச நாடுகள் அணிக்கும் ஜப்பானுக்கும் இடையில் சமர் நிகழ்ந்தது.
- 1945 - இரண்டாம் உலகப் போர்: யால்ட்டா உச்சி மாநாடு முடிவடைந்தது.
- 1953 - சோவியத் ஒன்றியம் இஸ்ரவேலுடன் தூதரக உறவை முறித்துக் கொண்டது.
- 1960 - சீன எல்லையில் நடந்த தாக்குதல் ஒன்றில் 12 இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
- 1964 - சைப்பிரசில் கிரேக்கர்களுக்கும் துருக்கியர்களுக்கும் இடையில் லிமசோல் என்ற இடத்தில் சமர் இடம்பெற்றது.
- 1964 - சீனக் குடியரசு (தாய்வான்) பிரான்சுடன் தூதரக உறவை முறித்துக் கொண்டது.
- 1968 - இஸ்ரேல்-ஜோர்தான் எல்லைச் சண்டை ஆரம்பித்தது.
- 1971 - ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், சோவியத் ஒன்றியம் உட்பட 87 நாடுகள் சர்வதேச நீர்ப்பரப்பில் அணுவாயுதத் தடையைக் கொண்டுவர முடிவெடுத்தன.
- 1973 - வியட்நாம் போர்: அமெரிக்கப் போர்க்கைதிகளின் முதலாவது தொகுதியை விடுவிக்கும் நிகழ்வு வியட்நாமில் இடம்பெற்றது.
- 1979 - அயதொல்லா கொமெய்னியின் தலைமையில் ஈரானில் இஸ்லாமியப் புரட்சி வெற்றி அடைந்தது.
- 1990 - தென்னாபிரிக்காவில் நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் சிறைவாசத்தின் பின்னர் விடுதலையானார்.
- 1996 - இலங்கை இராணுவத்தினரால் குழந்தைகள் உட்பட 26 பேர் திருகோணமலை, கிளிவெட்டி பகுதியின் குமாரபுரத்தில் படுகொலை செய்யப்பட்டனர். 30 பேர் காயமடைந்தனர்.
- 1997 - டிஸ்கவரி விண்ணோடம் ஹபிள் விண்வெளித் தொலைக்காட்டியைத் திருத்தும் நோக்கில் விண்ணுக்கு ஏவப்பட்டது.
- 2005 - ஜேர்மனியின் முதல் 24 மணி நேரத் தமிழ் வானொலியான ஐரோப்பியத் தமிழ் வானொலி ஆரம்பிக்கப்பட்டது.
- 2008 - கிழக்குத் திமோரின் அதிபர் ஜொசே ரமோஸ் ஹோர்ட்டா அவரது வீட்டில் வைத்து தீவிரவாதிகளால் சுடப்பட்டுப் படுகாயமடைந்தார்.
பிறப்புகள்
- 1847 – தொமஸ் அல்வா எடிசன், ஒளிக்குமிழ், கிராமபோன் ஆகியவற்றைக் கண்டுபிடித்த அமெரிக்கப் பொறியியலாளர் (இ. 1931)
- 1865 – எல். டி. சாமிக்கண்ணு பிள்ளை, இந்திய அரசியல்வாதி, வரலாற்றாளர், மொழியியலாளர், வானியலாளர் (இ. 1925)
- 1904 – எஸ். நடேசன், இலங்கை வழக்கறிஞர், அரசியல்வாதி, மேலவை உறுப்பினர் (இ. 1986)
- 1909 – ஜோசப் எல் மேங்கியூவிஸ், அமெரிக்கத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் (இ. 1993)
- 1911 – வ. சுப்பையா, இந்திய விடுதலைப் போராட்ட வீரர் இ. 1993)
- 1917 – சிட்னி ஷெல்டன், அமெரிக்க எழுத்தாளர் (இ. 2007)
- 1921 – அந்தோனி படியாரா, இந்தியக் கத்தோலிக்க திருச்சபைக் கர்தினால் (இ. 2000)
- 1924 – வி. வி. வைரமுத்து, நடிகமணி, ஈழத்தின் கூத்து நடிகர் (இ. 1989)
- 1947 – யுகியோ அட்டொயாமா, சப்பானின் 60வது பிரதமர்
- 1964 – சேரா பேலின், அமெரிக்க அரசியல்வாதி, அலெஸ்காவின் 9வது ஆளுநர்
- 1969 – ஜெனிபர் அனிஸ்டன், அமெரிக்க நடிகை
- 1992 – டெய்லர் லாட்னர், அமெரிக்க நடிகர், தற்காப்புக் கலைஞர்
இறப்புகள்
- 824 – முதலாம் பாஸ்கால் (திருத்தந்தை)
- 1358 – அலாவுதின் பாமன் சா, தக்காணப் பீடபூமியின் 1வது பாமினி சுல்தான்
- 1650 – ரெனே டேக்கார்ட், பிரான்சியக் கணிதவியலாளர், வானியலாளர் (பி. 1596)
- 1693 – ஜான் டி பிரிட்டோ, இயேசு திருச்சபை மதப்போதகர் (பி. 1647)
- 1755 – பிரான்செஸ்கோ சிப்பியோன் மாஃபி, இத்தாலிய தொல்லியலாளர் (பி. 1675)
- 1942 – ஜம்னாலால் பஜாஜ், இந்தியத் தொழிலதிபர் (பி. 1884)
- 1946 – மா. சிங்காரவேலர், இந்திய இடதுசாரி அரசியல்வாதி (பி. 1860)
- 1948 – செர்கீ ஐசென்ஸ்டைன், உருசியத் திரைப்பட இயக்குநர் (பி. 1898)
- 1956 – செர்கேய் பிளாசுக்கோ, சோவியத், உருசிய வானியலாளர் (பி. 1870)
- 1963 – சில்வியா பிளாத், அமெரிக்கக் கவிஞர், எழுத்தாளர் (பி. 1932)
- 1968 – தீனதயாள் உபாத்தியாயா, இந்திய ஊடகவியலாளர், அரசியல்வாதி (பி. 1916)
- 1974 – கண்டசாலா, தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர் (பி. 1922)
- 1977 – பக்ருதின் அலி அகமது, இந்தியாவின் 5வது குடியரசுத் தலைவர் (பி. 1905)
- 1978 – ஹரி மார்ட்டின்சன், நோபல் பரிசு பெற்ற சுவீடன் எழுத்தாளர் (பி. 1904)
- 1979 – மாயவரம் வி. ஆர். கோவிந்தராஜ பிள்ளை, கருநாடக வயலின் இசைக் கலைஞர் (பி: 1912)
- 1985 – செ. சுந்தரலிங்கம், இலங்கை அரசியல்வாதி, வழக்கறிஞர் (பி. 1895)
- 1994 – வின்சென்ட் விகில்சுவொர்த், ஆங்கிலேய உயிரியலாளர், பூச்சியியலாளர் (பி. 1899)
- 2001 – ஜெய்கணேஷ், தமிழ்த் திரைப்பட நடிகர் (பி. 1946)
- 2006 – பெக்கி கிரிப்ஸ் அப்பையா, ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1921)
- 2008 – பாட்சி ஓ’கானெல் செர்மன், அமெரிக்க வேதியியலாளர் (பி. 1930)
- 2010 – ஷாஹித் அஸ்மி, இந்திய வழக்கறிஞர், மனித உரிமை ஆர்வலர் (பி. 1977)
- 2010 – உ. ரா. வரதராசன், இந்திய அரசியல்வாதி, தொழிற்சங்கவாதி (பி. 1945)
- 2012 – விட்னி ஊசுட்டன், அமெரிக்கப் பாடகி, நடிகை (பி. 1963)
- 2016 – பூ. ம. செல்லத்துரை, ஈழத்து எழுத்தாளர் (பி. 1936)
சிறப்பு நாள்
- உலக நோயாளர் நாள் (கத்தோலிக்க திருச்சபை)
- கண்டுபிடிப்பாளர் நாள் (ஐக்கிய அமெரிக்கா)