|
|
[[Image:Y-NL400b.gif|thumb|right|250px|சீன மொழிகள் பேசப்படும் நிலப்பகுதிகள்]]'''மாண்டரின்''' என்பது வடக்கு மற்றும் தென்மேற்கு சீனப் பகுதிகளில் பெரும்பான்மையாகப் பேசப்படும் பல தொடர்புடைய [[சீனம்|சீன]] வட்டார வழக்கு மொழிகளை கூட்டாக குறிக்கும். மாண்டரின், [[சீன திபேத்திய மொழிக் குடும்பம்|சீன திபெத்திய மொழிக் குடும்ப]]த்தைச் சேர்ந்தது. இதுவே, உலகில் ஆகக் கூடிய மக்களால் பேசப்படும் மொழி ஆகும். [[சீனா]], [[ஹாங்காங்]], [[தாய்வான்]]. [[சிங்கப்பூர்]] ஆகிய நாடுகளில் மாண்டரின் பேசப்படுகிறது.
== இவற்றையும் பார்க்க ==
|