"மணவை முஸ்தபா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
720 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
((edited with ProveIt))
{{துப்புரவு}}
 
'''மணவை முஸ்தபா''' (பிறப்பு 15 சூன் 1935 - இறப்பு 06 பிப்ரவரி 2017) [[அறிவியல் தமிழ்]] வளர்ச்சி தொடர்பான பணிகளில் தன்னை ஈடுபடுத்தி வந்தவர். [[அறிவியல்]], தொழில்நுட்பம், மருத்துவம், [[கணினி]] துறைச் சார்ந்த 8 கலைச் சொல் [[அகராதி]]களை வெளியிட்டவர். தொடர்ந்து பல துறைகளில் கலைச் சொல் அகராதிகளை வெளியிட திட்டமிட்டு பணியாற்றியவர். [[யுனெஸ்கோ கூரியர் தமிழ்|யுனெஸ்கோ கூரியரின்]] தமிழ்ப் பதிப்பின் ஆசிரியராக அது நிறுத்தப்படும் வரை பணியாற்றினார். அறிவியல் தமிழ் அறக்கட்டளை என்னும் நிறுவனத்தை இவர் நிறுவினார்.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/opinion/reporter-page/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8Dஅறிவியல்-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88தமிழை-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8Dஆக்கபூர்வமாய்-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8Dபயன்படுத்தினால்-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8Dஉலகின்-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8Dகவனம்-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8Dதமிழர்கள்-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8Dபக்கம்-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8Dதிரும்பும்-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8Dஅறிவியல்-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8Dதமிழறிஞர்-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%88மணவை-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BEமுஸ்தபா-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8Dசிறப்புப்-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BFபேட்டி/article7357287.ece | title=அறிவியல் தமிழை ஆக்கபூர்வமாய் பயன்படுத்தினால் உலகின் கவனம் தமிழர்கள் பக்கம் திரும்பும் | publisher=http://tamil.thehindu.com | date=June 26, 2015 | accessdate=6 பெப்ரவரி 2017 | author=மு.முருகேஷ்}}</ref> இவர் எழுதிய ''"இசுலாமும் சமய நல்லிணக்கமும் "'' எனும் நூல் [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசின்]] [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 1996|1996 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில்]] தத்துவம், சமயம், அளவியல், அறவியல் எனும் வகைப்பாட்டில் இரண்டாம் பரிசும், இவர் எழுதிய ''மருத்துவக் கலைச்சொல் களஞ்சியம்" எனும் நூல் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 1996|1996 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில்]] சிறப்பு வெளியீடுகள் எனும் வகைப்பாட்டில் முதல் பரிசும் பெற்றிருக்கின்றன.
 
== ஆற்றிய பணிகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2183956" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி