திறந்த பாடத்திட்டங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
Replacing Physicsworks.ogg with File:Physicsworks.ogv (by CommonsDelinker because: File renamed: Wrong extension (img_media_type=VIDEO/ogv)).
(Replacing Physicsworks.ogg with File:Physicsworks.ogv (by CommonsDelinker because: File renamed: Wrong extension (img_media_type=VIDEO/ogv)).)
[[File:Physicsworks.oggogv|right|thumb|[[வால்டர் லீவின்]] MIT திறந்த பாடத்திட்டமொன்றில் வழங்கிய விரிவுரை]]
 
பல்கலைக்கழகங்களில் பயிற்றுவிக்கப்படும் பாடங்கள் எவ்வித கட்டணம், நிர்பந்தங்கள் இல்லாமல் இணையம் மூலம் வழங்கப்படும்பொழுது அவை '''திறந்த பாடத்திட்டங்கள்''' எனப்படும். [[அறிவியல்]] அனைவருக்கும் தடைகள் இன்றி கிடைப்பதே மனித மேன்பாட்டுக்கு உதவும் என்ற கோட்பாட்டின் செயல்பாட்டு வெளிப்பாடே திறந்த பாடத்திட்டங்கள். திறந்த பாடத்திட்டங்களின் முதன்மை எடுத்துக்காட்டு [[மாசற்சூசஸ் தொழிநுட்ப கல்லூரியின் திறந்த பாடத்திட்டம்]] ஆகும். அதன் முன்மாதிரியை பின்பற்றி [[யப்பான்]], [[சீனா]], மற்றும் பல நாட்டு [[பல்கலைக்கழகங்கள்]] தங்கள் பாடங்களை திறந்த பாடத்திட்டங்களாக வழங்கிவருகின்றன.
8,593

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2181833" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி