இலங்கை நாடாளுமன்றக் கட்டடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி "New_Parliament_Complex_of_Sri_Lanka.jpg" நீக்கம், அப்படிமத்தை JurgenNL பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார்....
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1: வரிசை 1:
{{unreferenced}}
{{Infobox building
{{Infobox building
| name = இலங்கை நாடாளுமன்றக் கட்டட வளாகம்
| name = இலங்கை நாடாளுமன்றக் கட்டட வளாகம்

18:11, 25 சனவரி 2017 இல் நிலவும் திருத்தம்

இலங்கை நாடாளுமன்றக் கட்டட வளாகம்
Map
பொதுவான தகவல்கள்
நகரம்சிறீ ஜெயவர்தனபுர கோட்டை
நாடுஇலங்கை
கட்டுவித்தவர்இலங்கை அரசாங்கம்
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)ஜெப்ரி பாவா

இலங்கை நாடாளுமன்றக் கட்டடம் 1977 ஆம் ஆண்டுக்குப் பின்னர் கோட்டே நிர்வாகத் தலைநகரமாக ஆக்கப்பட்ட பின்னர் அங்கே அமைக்கப்பட்டது. சதுப்பு நிலமாக இருந்த பகுதி தோண்டப்பட்டு செயற்கையாக உருவாக்கப்பட்ட ஏரியின் மத்தியில் அமைக்கப்பட்ட தீவு ஒன்றில் இக் கட்டிடம் கட்டப்பட்டது. இலங்கைக் கட்டிடக்கலை மரபை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்ட இக் கட்டிடம், இலங்கையின் புகழ் பெற்ற கட்டிடக் கலைஞரான ஜெப்ரி பாவாவினால் வடிவமைக்கப்பட்டது.

வெளி இணைப்புகள்