"ரந்தெனிவலைச் சண்டை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
17 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
 
== சண்டை ==
ரந்தெனிவலையில் லாசுக்காரின் படைகள் அணிமாறியவுடன் இரவு நேரத்தில், அம்புகளாலும், துப்பாக்கிக் குண்டுகளாலும் போர்த்துக்கேயப் படைகள் தாக்கப்பட்டன. இரவு நேரத்தில் அவர்களால் பாதுகாப்பு அரண்களை நிறுவிக்கொள்ள முடியவில்லை. இதற்கும் மேலாகப் பல மணிநேரம் பெய்த [[மழை]]யால், போர்த்துக்கேயரின் வெடிமருந்துகள் பயனற்றவை ஆகிவிட்டன.<ref name=lingo/> போர்த்துக்கேயரோடு சேர்ந்து சண்டையிட்ட லாசுக்காரின் படைத் தலைவன் ஒருவனே போர்த்துக்கேய ஆளுனன் டி சாவைக் கொன்றான்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2175818" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி