செந்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி +Eudicots-->இருவித்திலைத் தாவரம்
வரிசை 4: வரிசை 4:
|regnum = [[தாவரம்]]
|regnum = [[தாவரம்]]
|unranked_divisio = [[பூக்குந்தாவரம்]]
|unranked_divisio = [[பூக்குந்தாவரம்]]
|unranked_classis = Eudicots
|unranked_classis = [[இருவித்திலைத் தாவரம்]]
|unranked_ordo = Asterids
|unranked_ordo = Asterids
|ordo = Asterales
|ordo = Asterales

10:16, 18 சனவரி 2017 இல் நிலவும் திருத்தம்

செந்தம்
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்குந்தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: Asterids
வரிசை: Asterales
குடும்பம்: Asteraceae
சிற்றினம்: Cichorieae
பேரினம்: Launaea
இனம்: L. sarmentosa
இருசொற் பெயரீடு
Launaea sarmentosa
(Willd.) Sch.Bip. ex Kuntze
வேறு பெயர்கள்
  • Launaea bellidifolia Cass.
  • Launaea pinnatifida Cass.
  • Microrhynchus dregeanus DC.
  • Prenanthes sarmentosa Willd.

இராவணன் மீசை (Launaea sarmentosa) என்பது ஈராண்டு கால வாழ்க்கை வட்டத்தைக் கொண்ட புதர்த் தாவரவினம்[1] ஆகும். இத்தாவர இனம் ஆபிரிக்காவின் கிழக்குக் கரையோரப் பகுதிகள், மடகாசுகர், சீசெல்சு, மொரிசியசு, இந்தியா, இலங்கை மற்றும் தென்கிழக்கு ஆசியா என்பவற்றைச் சேர்ந்ததாகும்[1]. இராவணன் மீசையானது மேற்கு அவுசுதிரேலியாவில் பிற்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.[2][3]

திவெகி) மொழியிற் குல்லா-ஃபில்லா (ކުއްޅަފިލާ[4] என அழைக்கப்படும் இது மாலைத்தீவுகளில் உணவுக்காகவும் மருத்துவத்துக்காகவும் பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்படுகிறது[5].

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "Launaea sarmentosa (Willd.) Sch. Bip. ex Kuntze". Flora Zambezica. பார்க்கப்பட்ட நாள் 30 March 2011.
  2. "Launaea sarmentosa (Willd.) Kuntze". FloraBase. Department of Environment and Conservation, Government of Western Australia.
  3. Launaea sarmentosa (Asteraceae), Global Compendium of Weeds
  4. Hanby Baillie Reynolds, Christopher. A Maldivian dictionary. பக். 89. http://books.google.com.au/books?id=_hRhrjlZpL0C&pg=PA89&dq=Launaea+sarmentosa+maldives&hl=en&ei=j7eSTbusLILCcenTqYkH&sa=X&oi=book_result&ct=result&resnum=1&ved=0CDcQ6AEwAA#. பார்த்த நாள்: 30 March 2011. 
  5. Xavier Romero-Frias, The Maldive Islanders, A Study of the Popular Culture of an Ancient Ocean Kingdom. Barcelona 1999, ISBN 84-7254-801-5
"https://ta.wikipedia.org/w/index.php?title=செந்தம்&oldid=2174387" இலிருந்து மீள்விக்கப்பட்டது