இந்திய இராணுவ நாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி added Category:இந்திய படைத்துறை using HotCat |
No edit summary |
||
வரிசை 4: | வரிசை 4: | ||
படைத்தலைவராக (commander-in-chief) லெப்டினன்ட் ஜெனரல் கே எம் கரியப்பா 1949-ம் ஆண்டு ஜனவரி 15 ம் தேதி பதவியேற்றார்.இதற்கு முன்பு ஆங்கில அதிகாரி ஜெனரல் சர் பிரான்சிஸ் புட்சர் இருந்தார்.சர் பிரான்சிஸ் புட்சரிடமிருந்து ஜெனரல் கே எம் [[கரியப்பா]] இந்திய இராணுவ தளபதியாக பதவியை ஏற்றார்.<ref>http://m.ndtv.com/india-news/pm-narendra-modi-salutes-soldiers-on-army-day-1648954</ref> |
படைத்தலைவராக (commander-in-chief) லெப்டினன்ட் ஜெனரல் கே எம் கரியப்பா 1949-ம் ஆண்டு ஜனவரி 15 ம் தேதி பதவியேற்றார்.இதற்கு முன்பு ஆங்கில அதிகாரி ஜெனரல் சர் பிரான்சிஸ் புட்சர் இருந்தார்.சர் பிரான்சிஸ் புட்சரிடமிருந்து ஜெனரல் கே எம் [[கரியப்பா]] இந்திய இராணுவ தளபதியாக பதவியை ஏற்றார்.<ref>http://m.ndtv.com/india-news/pm-narendra-modi-salutes-soldiers-on-army-day-1648954</ref> |
||
முதல் இந்திய இராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் கே எம் [[கரியப்பா]] பதவியேற்ற ஜனவரி 15 ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் இந்திய இராணுவ தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. |
இந்திய ராணுவத்துக்கு இந்தியரே முதல் இந்திய இராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் கே எம் [[கரியப்பா]] பதவியேற்ற ஜனவரி 15 ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் இந்திய இராணுவ தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது . இந்த நாளில் ஆண்டுதோறும் |
||
இராணுவ வீரர்கள் மற்றும் போர் தியாகிகளுக்கு மரியாதை செய்யப்பட்டு வருகிறது.<ref>http://m.tamil.thehindu.com/india/ராணுவ-சேவைகளுக்கு-தலை-வணங்குவோம்-பிரதமர்-மோடி/article9481414.ece</ref> |
|||
==மேற்கோள்கள்== |
==மேற்கோள்கள்== |
18:39, 15 சனவரி 2017 இல் நிலவும் திருத்தம்
இந்திய இராணுவ தினம் இந்தியாவில் ஜனவரி 15 ம் ஆம் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.[1]
நோக்கம்
இந்திய சுதந்திரத்திற்கு முன்னர் இந்திய இராணுவ தளபதியாக ஆங்கில அதிகாரிகள் இருந்தனர்.சுதந்திர இந்தியாவில் இந்தியத் தரைப்படையின் முதல் படைத்தலைவராக (commander-in-chief) லெப்டினன்ட் ஜெனரல் கே எம் கரியப்பா 1949-ம் ஆண்டு ஜனவரி 15 ம் தேதி பதவியேற்றார்.இதற்கு முன்பு ஆங்கில அதிகாரி ஜெனரல் சர் பிரான்சிஸ் புட்சர் இருந்தார்.சர் பிரான்சிஸ் புட்சரிடமிருந்து ஜெனரல் கே எம் கரியப்பா இந்திய இராணுவ தளபதியாக பதவியை ஏற்றார்.[2]
இந்திய ராணுவத்துக்கு இந்தியரே முதல் இந்திய இராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் கே எம் கரியப்பா பதவியேற்ற ஜனவரி 15 ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் இந்திய இராணுவ தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது . இந்த நாளில் ஆண்டுதோறும் இராணுவ வீரர்கள் மற்றும் போர் தியாகிகளுக்கு மரியாதை செய்யப்பட்டு வருகிறது.[3]
மேற்கோள்கள்
- ↑ http://m.timesofindia.com/india/prime-minister-narendra-modi-salutes-courage-of-soldiers-veterans-on-army-day/articleshow/56554833.cms
- ↑ http://m.ndtv.com/india-news/pm-narendra-modi-salutes-soldiers-on-army-day-1648954
- ↑ http://m.tamil.thehindu.com/india/ராணுவ-சேவைகளுக்கு-தலை-வணங்குவோம்-பிரதமர்-மோடி/article9481414.ece