"ஏறுதழுவல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
அளவில் மாற்றமில்லை ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
== தென்மாவட்டங்களின் பங்கேற்பு ==
[[படிமம்:ஏறுதழுவும் விழா.JPG|thumb|right|250px|ஏறுதழுவும் விழா]]
[[மதுரை மாவட்டம்|மதுரை மாவட்டத்தில்]] [[அலங்காநல்லூர்]], [[பாலமேடு]], [[அவனியாபுரம்]], [[பெரையூர்பேரையூர்]] போன்ற இடங்களிலும், [[சிவகங்கை மாவட்டம்]] [[சிராவயல்]], [[சிங்கம்புணரி]], புதூர், [[அரளிப்பாறை]] போன்ற இடங்களிலும், [[புதுக்கோட்டை மாவட்டம்|புதுக்கோட்டைமாவட்டம்]] [[நார்த்தாமலை]] போன்ற இடங்களிலும் சல்லிக்கட்டு நடைபெறுகிறது. மேலும், [[திருச்சிராப்பள்ளி மாவட்டம்|திருச்சி]], [[தேனி மாவட்டம்|தேனி]] போன்ற தென் மாவட்டங்களிலும் இவ்விளையாட்டு நிகழ்கிறது.
 
உலக அளவில் சிறப்பு வாய்ந்தது அலங்காநல்லூர் சல்லிக்கட்டு ஆகும். ஆண்டுதோறும் இவ்விழாவைக் காண வெளிநாட்டவர் உட்பட பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் அலங்காநல்லூரில் குவிவது வழக்கம்.
7,285

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2171000" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி