"தாத்தேயசு அகேகியான்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
199 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{Infobox scientist |name = தாத்தேயச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
{{Infobox scientist
 
|name = தாத்தேயசு அகேகியான்<br>தாத்தேயசு ஆர்தெம்யேவிச் அகேகியான்
|image =
|image_size =
|caption = தாத்தேயசு அகேகியான்
 
|birth_date = {{பிறப்பு|1913|03|12}}
 
|birth_place = [[பாது]], [[உருசியப் பேரரசு]]
|death_date =
|citizenship =
|nationality =ஆர்மேனியர்
 
|ethnicity =ஆர்மேனியர்
 
|field = [[கோட்பாட்டு வானியற்பியல்]]
|work_institutions =
}}
 
'''தாத்தேயசு ஆர்த்தெம்யேவிச் அகேகியான்''' (''Tateos Artemjevich Agekian)''' (பிறப்பு, மே 12, 1913, [[பாதும்]]; இறப்பு- 2006) ஓர் ஆர்மேனியரும் புகழ்மிக்க சோவியத் வானியற்பியலாளரும் உடுக்கன இயக்கவியலில் உருசியா மட்டுமன்றி, உலகப் புகழ்பெற்ற முன்னோடிகளில் ஒருவரும் ஆவார். இவர் உடுக்கண படிமலர்ச்சியில் இரு படிமலர்ச்சி வரிசைவகைகளைக் கண்டார். அவற்றில் ஒன்று கோளவகையினதாகும்; மற்றொன்று தட்டைவகையினதாகும். நம் பால்வெளியாகிய பால்வழியின் கட்டமைப்பையும் இயக்கத்தையும் ஆய்வு செய்ய முற்றிலும் புதிய முறையை முன்மொழிந்தார்.விண்மீன் கொத்துகளின் சிதைவு வீத்த்துக்கான புதிய மதிப்பீட்டை உருவாக்கினார். விண்மீன்கலுக்கும் வளிம முகில்களுக்கும் இடையிலான ஒளியீர்ப்பு ஊடாட்டன் பற்றி விரிவாக ஆய்வு செய்தார். கோள் (3862, "அகேகியான்") இவரது பெயர் இடப்பட்டுள்ளது.<ref name="astronet">{{cite web|url=http://images.astronet.ru/pubd/2008/09/28/0001229990/91-92.pdf|date=20 December 2007|title=Professor Tateos Artemjevich Agekian|accessdate=2015-08-26}}</ref><ref>{{cite book|url=http://books.google.ca/books?id=uwGbkbhMVyAC&pg=PA21&lpg=PA21&dq=Tateos+Agekian+pioneer&source=bl&ots=ihXmfS93O8&sig=rPBIeigtDvYSiTtZPlxh1qGr3pg&hl=en&ei=yXKtTOy1DM61ngfp66GYBg&sa=X&oi=book_result&ct=result&resnum=7&ved=0CDEQ6AEwBg#v=onepage&q=Tateos%20Agekian%20pioneer&f=false|title=Dictionary of Minor Planet Names}}</ref>
 
==வாழ்க்கை==
[[பகுப்பு:2006 இறப்புகள்]]
[[பகுப்பு:சோவியத் வானியலாளர்கள்]]
[[பகுப்பு:உருசிய வானியலாளர்கள்]]
[[பகுப்பு:சோவியத் வானியலாளர்கள்]]
[[பகுப்பு:சோவியத் அறிவியலாளர்கள்]]
1,11,009

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2170604" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி