உயிர்வளிக்கோரும் பயிற்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎மேற்சான்றுகள்: *விரிவாக்கம்*
→‎top: *திருத்தம்*
வரிசை 1: வரிசை 1:
[[File:Aerobic exercise - public demonstration07.jpg|thumb|கார்டியோ]]
[[File:Aerobic exercise - public demonstration07.jpg|thumb|கார்டியோ]]
'''உயிர்வளிக்கோரும் பயிற்சி''' (''Aerobic exercise'') அல்லது '''இதயப் பயிற்சி''' (''cardio'') உயிர்வளிக் கோரும் [[அடினோசின் முப்பொசுபேற்று|ஆற்றலை]]-உருவாக்கும் செயல்முறையை முதன்மையாகக் கொண்ட [[உடற் பயிற்சி]] ஆகும்; இது குறைந்தளவு முதல் உயரளவு வரை தீவிரமானதாயிருக்கலாம்.<ref name="PlowmanSmith2007">{{cite book|author1=Sharon A. Plowman|author2=Denise L. Smith|title=Exercise Physiology for Health, Fitness, and Performance|url=https://books.google.com/books?id=fYiqixSbhEAC&pg=PT61|accessdate=13 October 2011|date=1 June 2007|publisher=Lippincott Williams & Wilkins|isbn=978-0-7817-8406-1|page=61}}</ref> இதனைக் குறிப்பிடும் ஆங்கிலச் சொல்லான ''ஆரோபிக்'' என்பதற்கு பொதுவாக "கட்டற்ற உயிர்வளித் தேவைப்படுகின்ற அல்லது தொடர்புடைய" எனப் பொருள்படும்.<ref name="Cooper1997">{{cite book|author=Kenneth H. Cooper|title=Can stress heal?|url=https://books.google.com/books?id=k75y6g5-aQAC&pg=PT40|accessdate=19 October 2011|year=1997|publisher=Thomas Nelson Inc|isbn=978-0-7852-8315-7|page=40}}</ref> இந்தப் பயிற்சிகளின் போது ஆற்றல் தேவைகளை நிறைவேற்ற கணிசமான அளவில் [[ஆக்சிசன்]] பயன்படுத்தப்படுகின்றது.<ref name="McArdleKatch2006">{{cite book|author1=William D. McArdle|author2=Frank I. Katch|author3=Victor L. Katch|title=Essentials of exercise physiology|url=https://books.google.com/books?id=L4aZIDbmV3oC&pg=PA204|accessdate=13 October 2011|year=2006|publisher=Lippincott Williams & Wilkins|isbn=978-0-7817-4991-6|page=204}}</ref> பொதுவாக, உயிரளவில் பயிற்சி செய்யாது, உயிர்வளிக் கோரும் [[வளர்சிதைமாற்றம்]] போதுமான அளவில் ஆதரவளிக்கும் இலகு முதல் மிதமான தீவிரமுள்ள பயிற்சிகள் நீண்ட நேரம் நிகழ்த்தப்படுகின்றன.<ref name="PlowmanSmith2007" />
'''உயிர்வளிக்கோரும் பயிற்சி''' (''Aerobic exercise'') அல்லது '''இதயப் பயிற்சி''' (''cardio'') [[அடினோசின் முப்பொசுபேற்று|ஆற்றலை]]-உருவாக்க உயிர்வளியைக் கோரும் செயல்முறையை முதன்மையாகக் கொண்ட [[உடற் பயிற்சி]] ஆகும்; இது குறைந்தளவு முதல் உயரளவு வரை தீவிரமானதாயிருக்கலாம்.<ref name="PlowmanSmith2007">{{cite book|author1=Sharon A. Plowman|author2=Denise L. Smith|title=Exercise Physiology for Health, Fitness, and Performance|url=https://books.google.com/books?id=fYiqixSbhEAC&pg=PT61|accessdate=13 October 2011|date=1 June 2007|publisher=Lippincott Williams & Wilkins|isbn=978-0-7817-8406-1|page=61}}</ref> இதனைக் குறிப்பிடும் ஆங்கிலச் சொல்லான ''ஆரோபிக்'' என்பதற்கு பொதுவாக "கட்டற்ற உயிர்வளித் தேவைப்படுகின்ற அல்லது தொடர்புடைய" எனப் பொருள்படும்.<ref name="Cooper1997">{{cite book|author=Kenneth H. Cooper|title=Can stress heal?|url=https://books.google.com/books?id=k75y6g5-aQAC&pg=PT40|accessdate=19 October 2011|year=1997|publisher=Thomas Nelson Inc|isbn=978-0-7852-8315-7|page=40}}</ref> இந்தப் பயிற்சிகளின் போது ஆற்றல் தேவைகளை நிறைவேற்ற கணிசமான அளவில் [[ஆக்சிசன்]] பயன்படுத்தப்படுகின்றது.<ref name="McArdleKatch2006">{{cite book|author1=William D. McArdle|author2=Frank I. Katch|author3=Victor L. Katch|title=Essentials of exercise physiology|url=https://books.google.com/books?id=L4aZIDbmV3oC&pg=PA204|accessdate=13 October 2011|year=2006|publisher=Lippincott Williams & Wilkins|isbn=978-0-7817-4991-6|page=204}}</ref> பொதுவாக, உயிரளவில் பயிற்சி செய்யாது, உயிர்வளிக் கோரும் [[வளர்சிதைமாற்றம்]] போதுமான அளவில் ஆதரவளிக்கும் இலகு முதல் மிதமான தீவிரமுள்ள பயிற்சிகள் நீண்ட நேரம் நிகழ்த்தப்படுகின்றன.<ref name="PlowmanSmith2007" />


இத்தகைய அளவில் மேற்கொள்ளப்படும் பயிற்சிகள் இடைதூரம் முதல் நீள்தொலைவு வரையிலான ஓட்டம்/மெதுவோட்டம், [[நீச்சல்]], மிதிவண்டியோட்டுதல், [[நடத்தல்]] ஆகியனவாம்.<ref>{{cite book
இத்தகைய அளவில் மேற்கொள்ளப்படும் பயிற்சிகள் இடைதூரம் முதல் நீள்தொலைவு வரையிலான ஓட்டம்/மெதுவோட்டம், [[நீச்சல்]], மிதிவண்டியோட்டுதல், [[நடத்தல்]] ஆகியனவாம்.<ref>{{cite book
வரிசை 20: வரிசை 20:
| url = http://articles.latimes.com/2009/mar/30/health/he-aerobics30
| url = http://articles.latimes.com/2009/mar/30/health/he-aerobics30
}}</ref>
}}</ref>

==மேற்சான்றுகள்==
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
{{Reflist}}

06:58, 13 சனவரி 2017 இல் நிலவும் திருத்தம்

கார்டியோ

உயிர்வளிக்கோரும் பயிற்சி (Aerobic exercise) அல்லது இதயப் பயிற்சி (cardio) ஆற்றலை-உருவாக்க உயிர்வளியைக் கோரும் செயல்முறையை முதன்மையாகக் கொண்ட உடற் பயிற்சி ஆகும்; இது குறைந்தளவு முதல் உயரளவு வரை தீவிரமானதாயிருக்கலாம்.[1] இதனைக் குறிப்பிடும் ஆங்கிலச் சொல்லான ஆரோபிக் என்பதற்கு பொதுவாக "கட்டற்ற உயிர்வளித் தேவைப்படுகின்ற அல்லது தொடர்புடைய" எனப் பொருள்படும்.[2] இந்தப் பயிற்சிகளின் போது ஆற்றல் தேவைகளை நிறைவேற்ற கணிசமான அளவில் ஆக்சிசன் பயன்படுத்தப்படுகின்றது.[3] பொதுவாக, உயிரளவில் பயிற்சி செய்யாது, உயிர்வளிக் கோரும் வளர்சிதைமாற்றம் போதுமான அளவில் ஆதரவளிக்கும் இலகு முதல் மிதமான தீவிரமுள்ள பயிற்சிகள் நீண்ட நேரம் நிகழ்த்தப்படுகின்றன.[1]

இத்தகைய அளவில் மேற்கொள்ளப்படும் பயிற்சிகள் இடைதூரம் முதல் நீள்தொலைவு வரையிலான ஓட்டம்/மெதுவோட்டம், நீச்சல், மிதிவண்டியோட்டுதல், நடத்தல் ஆகியனவாம்.[4][5]

மேற்சான்றுகள்

  1. 1.0 1.1 Sharon A. Plowman; Denise L. Smith (1 June 2007). Exercise Physiology for Health, Fitness, and Performance. Lippincott Williams & Wilkins. பக். 61. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7817-8406-1. https://books.google.com/books?id=fYiqixSbhEAC&pg=PT61. பார்த்த நாள்: 13 October 2011. 
  2. Kenneth H. Cooper (1997). Can stress heal?. Thomas Nelson Inc. பக். 40. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7852-8315-7. https://books.google.com/books?id=k75y6g5-aQAC&pg=PT40. பார்த்த நாள்: 19 October 2011. 
  3. William D. McArdle; Frank I. Katch; Victor L. Katch (2006). Essentials of exercise physiology. Lippincott Williams & Wilkins. பக். 204. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7817-4991-6. https://books.google.com/books?id=L4aZIDbmV3oC&pg=PA204. பார்த்த நாள்: 13 October 2011. 
  4. Cooper, Kenneth H. (1983) [1968]. Aerobics (revised, reissue ). Bantam Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0553274473. https://books.google.com/books?id=_k-TTEFQTkkC. 
  5. Netburn, Deborah (March 30, 2009), "Dr. Kenneth Cooper got a nation moving through aerobics", Los Angeles Times

உசாத்துணை

  • Cooper, Kenneth C. The New Aerobics. Eldora, Iowa: Prairie Wind.
  • Donatelle, Rebecca J. Health: The Basics. 6th ed. San Francisco: Pearson Education, Inc. 2005.
  • Exercite Glossary. Definition: Aerobic Exercise.[தொடர்பிழந்த இணைப்பு] Exercite Glossary Definition: Aerobic Exercise
  • Hinkle, J. Scott. School Children and Fitness: Aerobics for Life. Ann Arbor, MI: ERIC
  • Clearinghouse on Counseling and Personnel Services.
  • Aberg MA, Pedersen NL, Torén K, Svartengren M, Bäckstrand B, Johnsson T, Cooper-Kuhn CM, Aberg ND, Nilsson M, & Kuhn HG. (2009) Cardiovascular fitness is associated with cognition in young adulthood. Proceedings of the National Academy of Sciences of the United States of America.
  • Guiney, Hayley & Machado, Liana. Benefits of regular exercise for executive functioning in healthy populations. Psychon. Bull. Rev. 2013.
  • Rendi, Maria, Szabo, Atila, Szabo, Tomas, Velenczei, Attila & Kovas, Arpad. Acute psychological benefits of aerobic exercise: A field study into the effects of exercise characteristics. Psychol, Health. Med. 2008.