"ஜீவராஜ் மேத்தா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
12 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
(" {{Infobox Indian politician | name =ஜீவராஜ் மே..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
[[பிரித்தானிய இந்தியா]]வின் [[பம்பாய் மாகாணம்| பம்பாய் மாகாண அரசில்]] பொதுப்பணித் துறை, நிதி, தொழில் துறை அமைச்சராக இருந்தவர்.
 
புதிதாக உருவாக்கப்பட்ட [[குசராத்து]] மாநிலத்திற்கு [[இந்திய தேசிய காங்கிரசு]] கட்சியின் சார்பாக, முதலாவது முதலமைச்சராக ஏப்ரல் 1960 முதல் செப்டம்பர் 1963 முடிய செயல்பட்டவர். பின்னர் 1963 முதல் 1966 முடிய [[ஐக்கிய இராச்சியம்|பிரிட்ட்டனுக்கான]] இந்தியத் தூதுவராக பதவி வகித்தார். மேலும் 4வது4ஆவது மற்றும் 5வது5ஆவது இந்திய நாடாளுமன்ற [[மக்களவை (இந்தியா)|மக்களவை]] உறுப்பினராகஉறுப்பினராகப் பதவி வகித்தவர்.
 
==இதனையும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2156577" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி