"விக்கிப்பீடியா:விக்கிக்கோப்பை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
339 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
No edit summary
உங்கள் போட்டிக்கான 50 சொற்களுக்குக் குறையாத கட்டுரைகளை '''[[விக்கிப்பீடியா:விக்கிக்கோப்பை/2017 பயனர் நிலவரம்|இங்கே]]''' (<small>கட்டுரைகள்</small>) உங்கள் பெயர்களின் கீழ் குறிப்பிடுங்கள். இது பின்னர் மதிப்பீடு செய்யப்படும்.
* கட்டுரைகள் '''சனவரி 1, 2017''' 00:00 முதல் '''சனவரி 31, 2017''' 23:59 [[ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்|UTC]] வரையான காலப்பகுதியில் புதிதாக உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.
* உருவாக்கும் கட்டுரைகள் குறைந்தது 50 சொற்களையாவது கொண்டிருக்க வேண்டும். அத்துடன் அவ்வாறு நீங்கள் உருவாக்கும் கட்டுரைகளை '''[[விக்கிப்பீடியா:விக்கிக்கோப்பை/2017 பயனர் நிலவரம்|இங்கே]]''' பதிவு செய்யுங்கள்.
* நீங்கள் விரும்பிய தலைப்பில் கட்டுரைகள் அமையலாம்.
* கட்டுரையின் உரைப்பகுதி (வார்ப்புரு, குறிப்புகள், உசாத்துணை, ஆதாரங்கள், நூல் பட்டியல் போன்றவை தவிர்த்து) மட்டுமே சொற்களைக் கணக்கிட எடுத்துக் கொள்ளப்படும். [http://wordcounttools.com/ wordcounttools] எனும் கருவி கொண்டு சொற்கள் எண்ணிக்கை சரி பார்க்கப்படும்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2152804" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி