பில் கிளின்டன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *உரை திருத்தம்* |
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{unreferenced}} |
|||
{{Infobox_President |
{{Infobox_President |
||
| name=வில்லியம் ஜெஃபர்சன் கிளின்டன் |
| name=வில்லியம் ஜெஃபர்சன் கிளின்டன் |
18:34, 22 நவம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வில்லியம் ஜெஃபர்சன் கிளின்டன் | |
---|---|
ஐக்கிய அமெரிக்காவின் 42வது குடியரசுத் தலைவர் | |
பதவியில் ஜனவரி 20 1993 – ஜனவரி 20 2001 | |
Vice President | ஆல் கோர் |
முன்னையவர் | ஜார்ஜ் ஹர்பர்ட் வாக்கர் புஷ் |
பின்னவர் | ஜார்ஜ் வாக்கர் புஷ் |
ஆர்கன்சஸ் மாநிலத்தின் 42வது ஆளுனர் | |
பதவியில் ஜனவரி 11, 1983 – டிசம்பர் 12, 1992 | |
Lieutenant | வின்ஸ்டன் பிரயன்ட் (1983-1991) ஜிம் கை டக்கர் (1991-1992) |
முன்னையவர் | ஃப்ராங்க் டி. வைட் |
பின்னவர் | ஜிம் கை டக்கர் |
ஆர்கன்சஸ் மாநிலத்தின் 40வது ஆளுனர் | |
பதவியில் ஜனவரி 9, 1979 – ஜனவரி 19, 1981 | |
Lieutenant | ஜோ பர்செல் |
முன்னையவர் | ஜோ பர்செல் (பதில்) |
பின்னவர் | ஃப்ராங்க் டி. வைட் |
ஆர்கன்சஸ் அரசு சட்டமா அதிபர் | |
பதவியில் 1977–1979 | |
முன்னையவர் | ஜிம் கை டக்கர் |
பின்னவர் | ஸ்டீவ் கிளார்க் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ஆகத்து 19, 1946 ஹோப், ஆர்கன்சஸ் |
அரசியல் கட்சி | மக்களாட்சிக் கட்சி |
துணைவர் | இலரி கிளின்டன் |
பிள்ளைகள் | செல்சி கிளின்டன் |
முன்னாள் கல்லூரி | ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகக் கல்லூரி, ஆக்ஸ்போர்டு யேல் சட்டக் கல்லூரி |
வேலை | வழக்கறிஞர், அரசியல்வாதி |
கையெழுத்து | |
வில்லியம் ஜெஃபர்சன் கிளின்டன் அல்லது பில் கிளின்டன் (பிறப்பு வில்லியம் ஜெஃபர்சன் பிலைத், ஆகஸ்டு 19, 1946) ஐக்கிய அமெரிக்காவின் 42வது குடியரசுத் தலைவர் ஆவார். இதன் முன் இவர் ஆர்கன்சஸ் மாநிலத்தின் ஆளுனர் ஆவார். இவரின் மனைவி இலரி 2008இல் அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலில் மக்களாட்சிக் கட்சியின் தலைவராக தேர்வதற்கு வேட்பாளராக போட்டியிடுபவர்களில் ஒருவரும் ஆவார். புதிய ஜனநாயகவாதியாக கருதப்பட்ட இவர், மூன்றாம் வழி தத்துவ ஆளுமை இவரது இருமுறை ஜனாதிபதி ஆட்சிக்காலத்தை பிரபலப்படுத்தியது. வட அமெரிக்க சுதந்திர வர்த்தக கோட்பாட்டிலும் நல காப்பீட்டுதிட்டத்திலும் இவரது செயல்திட்டங்கள் நடுநிலைமையுடன் விளங்குவதாக கருதப்பட்டன.