கீரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி removed Category:பாலூட்டிகள் using HotCat |
|||
வரிசை 25: | வரிசை 25: | ||
[[பகுப்பு:கீரிகள்]] |
[[பகுப்பு:கீரிகள்]] |
||
[[பகுப்பு:பாலூட்டிகள்]] |
02:11, 16 நவம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்
கீரி | |
---|---|
Common Dwarf Mongoose, Helogale parvula | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
துணைவரிசை: | |
குடும்பம்: | Herpestidae Bonaparte, 1845
|
வேறு பெயர்கள் | |
|
கீரி என்பது பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு ஊனுண்ணி. கீரிகள் தெற்கு ஆசியா, ஆப்பிரிக்கா முதலிய பகுதிகளில் காணப்படுகின்றன. பூச்சிகள், பல்லிகள், பாம்புகள், கொறிணிகள் ஆகியன இவற்றின் முதன்மையான உணவு.
மனிதனும் கீரியும்
இந்தியாவில் பாம்பாட்டிகள் கீரியையும் பாம்பையும் மோத விட்டு வேடிக்கை காட்டுவது உண்டு.