"கண்டி இராச்சியம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
461 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  15 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''கண்டி இராச்சியம்''', [[இலங்கை|இலங்கையின்]] மத்திய மலைநாட்டுப் பகுதியில் கி.பி. 14 ஆம் [[நூற்றாண்டு]] தொடக்கம் 1815 ஆம் ஆண்டில் [[இலங்கையில் பிரித்தானியர் ஆட்சி|பிரித்தானியரால்]] கைப்பற்றப்படும் வரை இருந்த ஒரு [[இராச்சியம்|இராச்சியமாகும்]]. இதன் [[வரலாறு]], 1337 தொடக்கம் 1374 வரை அரசு புரிந்த மூன்றாம் விக்கிரமபாகு, இன்று [[கண்டி]] என்று அழைக்கப்படும் செங்கடகல நகரை உருவாக்கியதுடன் தொடங்குகின்றது.
சேனா சம்மத விக்கிரமபாகு (1469-1511)
ஜயவீர (1511-1552) கரலியத்த பண்டார (1552-1582)
1ம் விமலதர்மசூரிய (????-1604)
செனரத்(1604-1635)
2ம் இராஜசிங்கன் (1640-1687)
2ம் விமலதர்மசூரிய (1687-1707)
வீரபராக்கிரம நரேந்திரசிங்கன் (1707-1739)
 
{{stub}}
1,284

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/21423" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி