"ம. ச. சுப்புலட்சுமி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,745 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (விக்கியாக்கம்!)
==== மீரா ====
[[மீரா (திரைப்படம்)|பக்த மீரா]] எனும் திரைப்படம் [[1945]] இல் வெளியிடப்பட்டது. ''"காற்றினிலே வரும் கீதம்"'', ''"பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த"'', ''"கிரிதர கோபாலா"'', ''"எனது உள்ளமே"'' போன்ற பாடல்கள் பிரபலமானவை. பக்த மீரா [[இந்தி]] மொழியில் தயாரிக்கப்பட்டு, வட நாட்டவருக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது அரசியல் பிரமுகர்கள் இந்தியாவின் ஆளுநர் [[மவுண்ட்பேட்டன் பிரபு]] தம்பதியினர், பிரதமர் [[ஜவஹர்லால் நேரு]], கவியரசு [[சரோஜினி நாயுடு]] ஆகியோரின் நட்பும் அறிமுகமும் சதாசிவம் தம்பதியினருக்கு ஏற்பட்டது. இந்தி மீராவைப் பார்த்த பிரதமர் நேரு ''"இசையின் இராணிக்கு முன்னால் நான் சாதாரண பிரதமர் தானே"'' எனப் பாராட்டினார்.
 
[[படிமம்:Ms subbulakshmi.jpg|left|150px|thumb|மீரா திரைப்படத்தில் சுப்புலட்சுமி]]
{| class="wikitable sortable"
 
|-
! ஆண்டு
! படம்
! மொழி
! பாத்திரம்
! இணை-நடிகர்(கள்)
! இயக்குநர்
! பாடலாசிரியர்(கள்)
|-
| 1938 || ''[[சேவாசதனம்]]'' || தமிழ் || சுமதி || [[எஃப். ஜி. நடேச ஐயர்]] || [[கே. சுப்பிரமணியம்]] || [[பாபநாசம் சிவன்]]
|-
| 1940 || ''[[சகுந்தலை (திரைப்படம்)|சகுந்தலை]]'' || தமிழ் || சகுந்தலை || [[ஜி. என். பாலசுப்பிரமணியம்]] || [[எல்லிஸ் ஆர். டங்கன்]] || பாபநாசம் சிவன்
|-
| 1941 || ''[[சாவித்திரி (திரைப்படம்)|சாவித்திரி]]'' || தமிழ் || [[நாரதர்]] || [[ஓய். வி. ராவ்]], [[சாந்தா ஆப்தே]]|| [[ஓய். வி. ராவ்]] || துறையூர் ராஜகோலாப சர்மா, கமல்தாஸ் குப்தா
|-
| 1945 || ''[[மீரா (திரைப்படம்)|மீரா]] '' || தமிழ் || [[மீராபாய்]] || [[சித்தூர் வி. நாகையா]] || [[எல்லிஸ் ஆர். டங்கன்]] || [[எஸ். வி. வெங்கட்ராமன்]]
|-
| 1947 || ''மீராபாய்'' || [[இந்தி]] || [[மீராபாய்]] || || [[எல்லிஸ் ஆர். டங்கன்]] || [[எஸ். வி. வெங்கட்ராமன்]]
|}
== பெற்ற சிறப்புகள் ==
இந்தியில் வெளியான மீரா பஜன்கள் இந்தி ரசிகர்களிடையே சுப்புலட்சுமிக்கு அங்கீகாரத்தை ஏற்படுத்தித் தந்தது. அதே போல கேதாரி நாத்திலிருந்து [[கன்னியாகுமரி]] வரையான பக்தர்களையும் இவரது ஆன்மீகக் குரல் பரவசப்படுத்தியது. [[1944]] இல் நான்கு இசை நிகழ்ச்சிகள் நடத்தி இரண்டு கோடி ரூபா வரை நிதி திரட்டினார். மனைவியின் குரலை பொதுநலத்திற்குப் பயன்படுத்த வேண்டும் என்ற சதாசிவத்தின் எண்ணமே இதற்குப் பின்புலமாக அமைந்தது. இந்நிதி மருத்துவம், அறிவியல், ஆராய்ச்சி, கல்வி மற்றும் சமயத்தொண்டு ஆகியவற்றுக்காக செலவிடப்பட்டது.
1,16,788

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2142230" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி