"கபரோவ்ஸ்க் பிரதேசம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
3 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
 
இவை அல்லாமல் கூடுதலாக பிராந்தியத்தில் பழங்குடி குழுக்கள் உள்ளன வடபகுதியில் இவன்க்ஸ் மற்றும் இவன்ஸ் ஆகிய பழங்குடியினரும், கீழ் அமுர் ஆற்றுப் பகுதியில் நிவிக்ஸ் என்னும்  பழங்குடி மீன்பிடி மக்கள் ஒரு தனிமைப்பட்ட மொழி பேசுகின்றனர், இவர்கள்  அமுர் ஆற்றின் வடிநிலப் பகுதியைச் சுற்றி வாழ்கின்றனர். இப்பகுதியின் சிறிய  பழங்குடி  குழுக்களான நிகிடால்ஸ் (567), ஒரோசிஸ்  (686), உத்தேகி (1,657), டாஜ் மக்கள் (3) வாழ்வதாக 2002 ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தெரிகிறது.
 
 
*பிறப்புகள் (2009): 17,573 (1000 க்கு12.5 )
 
;மொத்த கருத்தரிப்பு விகிதம்: 2009 - 1.59 | 2010 - 1.56 | 2011 - 1.57 | 2012 - 1.70 | 2013 - 1.74 | 2014 - 1.79 | 2015 - 1.86(e)</nowiki>
 
 
=== சமயம் ===
2012 ஆண்டைய அதிகாரப்பூர்வ கணக்கெடுப்பின்படி,<ref name="ArenaAtlas">[http://sreda.org/arena Arena - Atlas of Religions and Nationalities in Russia]. </ref> இப்பிரதேசத்தில் 26.2% பேர் [[உருசிய மரபுவழித் திருச்சபை|உருசிய மரபுவழி திருச்சபையினர்]], 4% பேர் திருச்சபை சாராத [[கிறித்தவர்]], 1% பேர் [[கிழக்கு மரபுவழி திருச்சபை|கிழக்கு மரபுவழி கிருத்தவர்]] அல்லது கிழக்கு மரபுவழி திருச்சபையை மட்டும் ஏற்பவர்கள் பிற திருச்சபையைகளை ஏற்காதவர்கள், 1% பேர் [[இசுலாம்|இசுலாமியர்]]. மக்கள் தொகையில், 28% மத நம்பிக்கை அற்றவர்கள், 23% பேர் [[இறைமறுப்பு|நாத்திகர்]], 16.8% பேர் தங்கள் தங்கள் சமயம் குறித்த கேள்விக்கு பதிலளிக்கவில்லை.<ref name="ArenaAtlas">[http://sreda.org/arena Arena - Atlas of Religions and Nationalities in Russia]. </ref>
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2139595" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி