பி. ஜி. வெங்கடேசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
'''பி. ஜி. வெங்கடேசன்''' ({{circa|1910}} - டிசம்பர் 24, 1950) பழம்பெரும் தமிழ்த் திரைப்பட, நாடக நடிகர், மற்றும் பாடகர் ஆவார்.<ref name="Kundoosi">{{cite journal | title=இது செய்தி | journal=குண்டூசி | year=1951 | month=சனவரி | pages=பக். 8}}</ref> |
'''பி. ஜி. வெங்கடேசன்''' ({{circa|1910}} - டிசம்பர் 24, 1950) பழம்பெரும் தமிழ்த் திரைப்பட, நாடக நடிகர், மற்றும் பாடகர் ஆவார்.<ref name="Kundoosi">{{cite journal | title=இது செய்தி | journal=குண்டூசி | year=1951 | month=சனவரி | pages=பக். 8}}</ref> தமிழில் வெளிவந்த முதலாவது பேசும் படமான [[காளிதாஸ் (1931 திரைப்படம்)|காளிதாசில்]] (1931) கதாநாயகனாக நடித்தவர். |
||
[[பி. யு. சின்னப்பா]]வுடன் நாடகங்களில் நடித்தவர். "தென்னிந்திய சைகால்" என திரைப்பட ரசிகர்களால் பாராட்டப் பெற்றவர்.<ref name="Kundoosi"/> |
[[பி. யு. சின்னப்பா]]வுடன் நாடகங்களில் நடித்தவர். "தென்னிந்திய சைகால்" என திரைப்பட ரசிகர்களால் பாராட்டப் பெற்றவர்.<ref name="Kundoosi"/> |
10:02, 29 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்
பி. ஜி. வெங்கடேசன் (அண். 1910 - டிசம்பர் 24, 1950) பழம்பெரும் தமிழ்த் திரைப்பட, நாடக நடிகர், மற்றும் பாடகர் ஆவார்.[1] தமிழில் வெளிவந்த முதலாவது பேசும் படமான காளிதாசில் (1931) கதாநாயகனாக நடித்தவர்.
பி. யு. சின்னப்பாவுடன் நாடகங்களில் நடித்தவர். "தென்னிந்திய சைகால்" என திரைப்பட ரசிகர்களால் பாராட்டப் பெற்றவர்.[1]
நடித்த திரைப்படங்கள்
- காளிதாஸ் (1931)
- பட்டினத்தார் (1936)
- அம்பிகாபதி (1937)
- தாயுமானவர் (1938)
- ஜோதி (1939)
- சகுந்தலை (1940)
- சதி முரளி (திரைப்படம்) (1940)
- திலோத்தமா (1940)
- பக்தி (அம்பரீஷன் சரித்திரம்) (1940)
- அலிபாபாவும் நாற்பது திருடர்களும் (1941)
- வேதவதி (சீதா ஜனனம்) (1941)
- சன்யாசி (1942)
- மாயஜோதி (1942)
- கங்காவதார் (1942)
- பொன்னருவி (1947)
- கங்கணம் (1947)
- ஞானசௌந்தரி (1948)
- பிழைக்கும் வழி (1948)
- கலியுகம் (1952)
பாடல்கள்
- 1939 இல் வெளியான ஜோதி திரைப்படத்தில் விபவசுகுண தேவா, பிரம்மன் எழுத்தினால்,[2] அருள்ஜோதி தெய்வமெனை ஆண்டு கொண்ட தெய்வம் ஆகிய பாடல்களைப் பாடினார்.
- 1940 இல் வெளிவந்த சகுந்தலை திரைப்படத்தில் வண்டிக்காரனாக நடித்து பொல்லாதையோ பெரும் சம்சார பந்தமே என்ற பாடலைப் பாடினார்.[3]
மறைவு
பி. ஜி. வெங்கடேசன் தனது 40வது அகவையில் மாரடைப்பால் சேலத்தில் காலமானார்.[1]