பி. ஜி. வெங்கடேசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
 
வரிசை 34: வரிசை 34:
[[பகுப்பு:1950 இறப்புகள்]]
[[பகுப்பு:1950 இறப்புகள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:நாடக நடிகர்கள்]]
[[பகுப்பு:திரைப்படப் பாடகர்கள்]]

09:13, 29 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்

பி. ஜி. வெங்கடேசன் (இறப்பு: டிசம்பர் 24, 1950) பழம்பெரும் தமிழ்த் திரைப்பட, நாடக நடிகர், மற்றும் பாடகர் ஆவார்.[1]

பி. யு. சின்னப்பாவுடன் நாடகங்களில் நடித்தவர். "தென்னிந்திய சைகால்" என திரைப்பட ரசிகர்களால் பாராட்டப் பெற்றவர்.[1]

நடித்த திரைப்படங்கள்

பாடல்கள்

  • 1940 இல் வெளிவந்த சகுந்தலை திரைப்படத்தில் வண்டிக்காரனாக நடித்து பொல்லாதையோ பெரும் சம்சார பந்தமே என்ற பாடலைப் பாடினார்.[2]

மறைவு

பி. ஜி. வெங்கடேசன் தனது 40வது அகவையில் மாரடைப்பால் சேலத்தில் காலமானார்.[1]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 "இது செய்தி". குண்டூசி: பக். 8. சனவரி 1951. 
  2. 'சகுந்தலை' பாட்டுப் புத்தகம். ராஜேசுவரி பிரஸ், மதுரை-40. 1940. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._ஜி._வெங்கடேசன்&oldid=2136532" இலிருந்து மீள்விக்கப்பட்டது