"ம. ச. சுப்புலட்சுமி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
246 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
சி (→‎top)
சி (→‎சினிமாவினுள் பிரவேசம்: விக்கியாக்கம்!)
1926ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு எல்.பி இசைத்தட்டில் ''"மரகத வடிவும் செங்கதிர் வேலும்"'' எனும் பாடலை சண்முகவடிவின் வீணையும், எம். எஸ். சுப்புலட்சுமியின் பாடலும் இணைந்து வெளிவந்தது. எம். எஸ். சுப்புலட்சுமியின் முதலாவது இசைத்தட்டு இதுவாகும். மிருதங்க ஜாம்பவான் எனப் புகழப்பட்ட [[புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை]] தொடக்க காலத்தில் எம். எஸ். சுப்புலட்சுமியின் வளர்ச்சிக்கு மிக்க உதவியாக இருந்தார். அவரது மணிவிழாவில் எம். எஸ். சுப்புலட்சுமியின் கச்சேரி நடைபெற்றது. 1935 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தக் கச்சேரி, எம். எஸ். சுப்புலட்சுமியின் இசைத் திறனை வெளியுலகம் அறியச் செய்தது. அதே ஆண்டு மைசூர் சமஸ்தானத்தில் அப்போதைய மைசூர் மகாராஜாவின் அரசவையில் திருக்கோகர்ணம் ரங்கநாயகி அம்மாள் மிருதங்கத்துடன் எம். எஸ். சுப்புலட்சுமி கச்சேரி செய்தார். அது முதற்கொண்டு தென்னிந்தியாவின் எல்லா ஊர்களிலும் எம். எஸ். சுப்புலட்சுமியின் கச்சேரிகள் நடைபெற்றன.
 
== திரைத்துறை பங்களிப்புகள் ==
== சினிமாவினுள் பிரவேசம் ==
அந்தக் காலத்தில் பாடகிகள்தான் நடிகை ஆக முடியும். எம். எஸ். சுப்புலட்சுமியின் இனிமையான குரலைக் கேட்ட திரைப்படத் தயாரிப்பாளர் மதுரை. நாட்டாமை மல்லி. என். எம். ஆர். வெங்கடகிருஷ்ணன் மற்றும் இயக்குனர் கே. சுப்பிரமணியம், அவரை ''"சேவாசதனம்"'' படத்தின் கதாநாயகியாக நடிக்க வைத்தனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கிண்டியில் உள்ள ஒரு படப்பிடிப்புத் தளத்தில் நடைபெற்றது. அப்போது சுப்புலட்சுமிக்கு துணையாக வந்தவர் சதாசிவம். 1936- 1937 களில் வெளிவந்த படத்தில் ''"ஆதரவற்றவர்க்கெல்லாம்"'' என்ற [[ஜோன்புரி]] இராகப்பாடலும், ''"இஹபரமெனுமிரு"'' என்ற [[சிம்மேந்திரமத்திமம்]] இராகப் பாடலும் இன்னும் பலரின்பெரிதும் நினைவில்வரவேற்பைப் உள்ளனபெற்றன.
 
==== சகுந்தலை ====
அதனைத் தொடர்ந்து [[காளிதாசன்|காளிதாசனாரின்]] [[சகுந்தலை (திரைப்படம்)|சகுந்தலை]] படத்தில் சுப்புலட்சுமி கதாநாயகியாக நடித்துப் புகழ் பெற்றார். ''"மிகக் குதூகலிப்பதும் ஏனோ"'', ''"எங்கும் நிறை நாதப்பிரம்மம்"'', ''"பிரேமையில் யாவும் மறந்தேனே"'' ஆகிய பாடல்கள் மிகவும் புகள்புகழ் பெற்றவைபெற்றன. இப்படத்தில் துஷ்யந்தனாக நடித்தவர் சங்கீத வித்துவான் [[ஜி. என். பாலசுப்பிரமணியம்]] ஆவார்நடித்தார். எம். எஸ். சுப்புலட்சுமி இப்படத்தில் ''கோகிலகான இசைவாணி'' என விளம்பரம் செய்யப்பட்டார்.
 
==== மீரா ====
 
== திருமணம் ==
31,982

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2136325" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி