மனந்தெளிநிலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 6: வரிசை 6:


{{பௌத்தத் தலைப்புகள்}}
{{பௌத்தத் தலைப்புகள்}}
[[பகுப்பு:பௌத்தம்]]


[[பகுப்பு:உளவியல் விளைவுகள்]]
[[பகுப்பு:உளவியல் விளைவுகள்]]

11:25, 25 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்

மனந்தெளிநிலை (Mindfulness) என்பது "ஒருவர் இத்தருணத்தில் தன்னிடம் நிகழும் மன ஓட்டங்கள், உணர்வுகள் மற்றும் புலனுணர்வுகள் மீது குவிக்கும் கவனம் ஆகும். இக்கவனம் விழிநிலையில் வலிந்த நோக்த்தோடு, எடைபோடாத, அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இருக்கும். இதை ஆழ்நிலை எண்ண பயிற்சிகளால் (Meditation) பயில முடியம்.

மனந்தெளிநிலை அனப்பனாசத்தி எனும் புத்த ஆழ்நிலை பயிற்சியில் இருந்து தோன்றியது. இப்பயிற்சியை உளவியல் மருத்துவத்தில், கட்டுப்படுத்தவியலாத அதீதப்பற்று நோய்(OCD) , பதட்டம் , உளச்சோர்வு, போதை அடிமை போன்ற நிலைகளைச் சரிசெய்யப் பயன்படுகிறது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=மனந்தெளிநிலை&oldid=2135169" இலிருந்து மீள்விக்கப்பட்டது